முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2022
2022 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 46 முதல் 54 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 46
சரியான இணைகளைத் தேர்ந்தெடு. 1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி 2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார் 3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார் 4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
- A. 1ம் மற்றும் 2ம் சரி
- B. 2ம் மற்றும் 3ம் சரி
- C. 1ம் மற்றும் 3ம் சரி
- D. 2ம் மற்றும் 4ம் சரி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 1ம் மற்றும் 3ம் சரி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 46; final answer key 10.10.2023, S.No. 46: C)
கேள்வி எண் 47
முடியரசன் இயற்றாத நூல் எது?
- A. பூங்கொடி
- B. நீலமேகம்
- C. வீரகாவியம்
- D. காவியப்பாவை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. நீலமேகம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 47; final answer key 10.10.2023, S.No. 47: B)
கேள்வி எண் 48
‘பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்
- A. பாரதியார்
- B. பசுவய்யா
- C. பாரதிதாசன்
- D. நாமக்கல் கவிஞர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பாரதிதாசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 48; final answer key 10.10.2023, S.No. 48: C)
கேள்வி எண் 49
‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்
- A. நாமக்கல் கவிஞர்
- B. சுரதா
- C. பாரதிதாசன்
- D. பாரதியார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பாரதிதாசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 49; final answer key 10.10.2023, S.No. 49: C)
கேள்வி எண் 50
கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.
- A. தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
- B. நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
- C. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
- D. தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 15, question 50; final answer key 10.10.2023, S.No. 50: C)
கேள்வி எண் 51
மோனைத் தொடை ________ வகைப்படும்.
- A. ஆறு
- B. எட்டு
- C. ஐந்து
- D. மூன்று
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. எட்டு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 15, question 51; final answer key 10.10.2023, S.No. 51: B)
கேள்வி எண் 52
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில் புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும். – இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
- A. வாழ்வு, வேண்டில்
- B. புனிதமுற்று, புத்தகசாலை
- C. நாட்டில், யாண்டும்
- D. மக்கள், புதுவாழ்வு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. புனிதமுற்று, புத்தகசாலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 15, question 52; final answer key 10.10.2023, S.No. 52: B)
கேள்வி எண் 53
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. ‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.
- A. உடன்பாட்டு வாக்கியம்
- B. எதிர்மறை வாக்கியம்
- C. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
- D. கலவை வாக்கியம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 16, question 53; final answer key 10.10.2023, S.No. 53: C)
கேள்வி எண் 54
கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.
- A. அண்ணனோடு போ
- B. கூடு கட்டு
- C. தமிழ்ப்படி
- D. அரசு ஆணை பிறப்பித்தது
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை