உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 117 முதல் 123 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 117

    பின்வருவனவற்றைப் பொருத்துக. (a) முதல் ஐந்தாண்டு திட்டம் (b) இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (c) மூன்றாவது ஐந்தாண்டு திட்டம் (d) நான்காவது ஐந்தாண்டு திட்டம் 1. பொருளாதார நிலைத்தன்மை 2. நிலைத்தன்மையுடன் கூடிய வளர்ச்சி 3. அகதிகள், உணவு பற்றாக்குறை மற்றும் பணவீக்க சிக்கல்கள் 4. சுய உருவாக்கப் பொருளாதாரம் (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 4 1 2 3
    3. C. 3 1 2 4
    4. D. 1 3 4 2

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  2. கேள்வி எண் 118

    கீழ்க்கண்ட திட்டங்களை காலமுறைப்படி வரிசைப்படுத்துக. (i) காந்தியத் திட்டம் (ii) பாம்பே திட்டம் (iii) ஜவஹர்லால் நேரு திட்டம் (iv) விஸ்வேசுவரய்யா திட்டம்

    1. A. (i), (ii), (iii), (iv)
    2. B. (iv), (iii), (ii), (i)
    3. C. (i), (ii), (iv), (iii)
    4. D. (ii), (i), (iv), (iii)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (iv), (iii), (ii), (i)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 39, question 118; final answer key 10.10.2023, S.No. 118: B)

  3. கேள்வி எண் 119

    2020–21 ஆம் ஆண்டிற்கான இந்திய அரசின் வருவாய் மூலங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக. (i) GST (ii) தனி வருமான வரி (iii) தீர்வை (iv) நிறுவன வரி (v) சுங்க வரி

    1. A. (i), (ii), (iii), (iv), (v)
    2. B. (ii), (iv), (i), (v), (iii)
    3. C. (i), (iv), (ii), (iii), (v)
    4. D. (iv), (i), (iii), (ii), (v)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. (i), (iv), (ii), (iii), (v)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 40, question 119; final answer key 10.10.2023, S.No. 119: C)

  4. கேள்வி எண் 120

    பிறப்பு விகிதம் இதன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. (i) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் நூறு மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை (ii) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஒரு இலட்ச மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை (iii) பத்து ஆண்டுகளில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை (iv) ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஆயிரம் மக்கள் தொகையில் பிறந்தவர்களின் எண்ணிக்கை

    1. A. (i) மட்டும்
    2. B. (ii) மட்டும்
    3. C. (iii) மட்டும்
    4. D. (iv) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. (iv) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 41, question 120; final answer key 10.10.2023, S.No. 120: D)

  5. கேள்வி எண் 121

    15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 1,134 எனில் அதன் அசல்

    1. A. ₹ 16,000
    2. B. ₹ 15,000
    3. C. ₹ 14,000
    4. D. ₹ 20,000
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ₹ 16,000

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 41, question 121; final answer key 10.10.2023, S.No. 121: A)

  6. கேள்வி எண் 122

    p மற்றும் q-ன் மீப்பெரு பொது வகுத்தி x மற்றும் q = xy எனில், p மற்றும் q-ன் மீச்சிறு பொது மடங்கை கீழேயுள்ளவற்றிலிருந்து காண்க.

    1. A. pq
    2. B. qy
    3. C. xy
    4. D. py
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. py

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 42, question 122; final answer key 10.10.2023, S.No. 122: D)

  7. கேள்வி எண் 123

    ஒரு செவ்வகத்தின் நீளம் (3x + 2) அலகுகள் மற்றும் அதன் அகலம் (3x − 2) அலகுகள் எனில் அதன் பரப்பளவைக் காண்க. (x = 20 அலகுகள்)

    1. A. 3596 ச.அலகுகள்
    2. B. 3956 ச.அலகுகள்
    3. C. 4256 ச.அலகுகள்
    4. D. 5356 ச.அலகுகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3596 ச.அலகுகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 42, question 123; final answer key 10.10.2023, S.No. 123: A)

ஆதாரங்கள்