உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 20 முதல் 27 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 20

    பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள்

    1. A. ஆழ்வார்கள்
    2. B. சித்தர்கள்
    3. C. நாயன்மார்கள்
    4. D. புலவர்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சித்தர்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 8, question 20; final answer key 10.10.2023, S.No. 20: B)

  2. கேள்வி எண் 21

    ‘உழவர் பாட்டு’ என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

    1. A. தாலாட்டுப்பாட்டு
    2. B. கும்மிப் பாட்டு
    3. C. பள்ளுப்பாட்டு
    4. D. வில்லுப் பாட்டு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பள்ளுப்பாட்டு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 8, question 21; final answer key 10.10.2023, S.No. 21: C)

  3. கேள்வி எண் 22

    ‘வரதன்’ என்ற இயற்பெயரைக் கொண்டவர்

    1. A. நல்லாதனார்
    2. B. ஒட்டக்கூத்தர்
    3. C. காளமேகப் புலவர்
    4. D. குமரகுருபரர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. காளமேகப் புலவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 8, question 22; final answer key 10.10.2023, S.No. 22: C)

  4. கேள்வி எண் 23

    ‘மரமும் பழைய குடையும்’ – ஆசிரியர்

    1. A. பாரதிதாசன்
    2. B. அழகிய சொக்கநாதப் புலவர்
    3. C. காளமேகப்புலவர்
    4. D. புதுமைப்பித்தன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. அழகிய சொக்கநாதப் புலவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 8, question 23; final answer key 10.10.2023, S.No. 23: B)

  5. கேள்வி எண் 24

    ‘நீலப் பொய்கையின் மிதந்திடும் தங்கத் தோணிகள்’ – இக்கூற்று யாருடையது?

    1. A. அர்ச்சுனன்
    2. B. தருமன்
    3. C. சகாதேவன்
    4. D. நகுலன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அர்ச்சுனன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 8, question 24; final answer key 10.10.2023, S.No. 24: A)

  6. கேள்வி எண் 25

    “உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்” என்று கூறியவர் யார்?

    1. A. மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்
    2. B. உ.வே. சாமிநாதனார்
    3. C. திரு.வி. கலியாண சுந்தரனார்
    4. D. ஆறுமுக நாவலர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. திரு.வி. கலியாண சுந்தரனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 9, question 25; final answer key 10.10.2023, S.No. 25: C)

  7. கேள்வி எண் 26

    சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க. இளங்கோவடிகள் (a) சேர மரபைச் சார்ந்தவர் (b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர் (c) “அடிகள் நீரே அருள்க” என்ற கூற்றுக்குரியவர் (d) “நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்” என்று கூறியவர்

    1. A. அனைத்தும் சரி
    2. B. (a), (b) சரி
    3. C. (a), (c), (d) சரி
    4. D. அனைத்தும் தவறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அனைத்தும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 9, question 26; final answer key 10.10.2023, S.No. 26: A)

  8. கேள்வி எண் 27

    கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன. கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

    1. A. கூற்று 1 மட்டும் சரி
    2. B. கூற்று 2 மட்டும் சரி
    3. C. கூற்று இரண்டும் சரி
    4. D. கூற்று இரண்டும் தவறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கூற்று இரண்டும் சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 9, question 27; final answer key 10.10.2023, S.No. 27: C)

ஆதாரங்கள்