உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2022

2022 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 173 முதல் 181 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 173

    3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? [படம், விவரிப்பு: பகடையின் இரண்டு தோற்றங்கள், மேல், இடது, வலது முகங்கள்: (1) 2, 3, 5 (2) 5, 2, 4]

    1. A. 1
    2. B. 4
    3. C. 6
    4. D. 5
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 4

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 74, question 173; final answer key 10.10.2023, S.No. 173: B)

  2. கேள்வி எண் 174

    விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி 49, 121, 169, ?, 361

    1. A. 225
    2. B. 256
    3. C. 289
    4. D. 324
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 289

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 75, question 174; final answer key 10.10.2023, S.No. 174: C)

  3. கேள்வி எண் 175

    ஒரு செவ்வகத்தின் ஒரு பக்கம் 5 செ.மீ. மற்றும் அதன் மூலைவிட்டம் 13 செ.மீ. எனில், செவ்வகத்தின் பரப்பு காண்க.

    1. A. 74 செ.மீ.²
    2. B. 96 செ.மீ.²
    3. C. 60 செ.மீ.²
    4. D. 56 செ.மீ.²
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 60 செ.மீ.²

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 75, question 175; final answer key 10.10.2023, S.No. 175: C)

  4. கேள்வி எண் 176

    ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். ஆனால் அவர் சில நாட்கள் வேலைக்கு வராமல், வேலை செய்த நாட்களுக்கான ஊதியமாக ரூ. 1,387 பெற்றார். அவர் அனைத்து நாட்களிலும் வேலை செய்திருந்தால் ஊதியமாக ரூ. 1,752 பெற்றிருப்பார் எனில் அவர் வேலை செய்த நாட்களைக் காண்க.

    1. A. 19
    2. B. 21
    3. C. 24
    4. D. 29
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 19

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 76, question 176; final answer key 10.10.2023, S.No. 176: A)

  5. கேள்வி எண் 177

    கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் பெருக்கற்பலன் 1875 மற்றும் அவற்றின் மீ.பொ.வ-5 எனில் அவற்றின் மீ.பொ.ம

    1. A. 75
    2. B. 125
    3. C. 375
    4. D. 450
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 75

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 76, question 177; final answer key 10.10.2023, S.No. 177: A)

  6. கேள்வி எண் 178

    ஐந்தின் ஒரு பகுதி மற்றும் எட்டின் ஒரு பகுதி என இரு பகுதியாக பிரிக்கப்பட்ட எண் 94-இன் விகிதம் 3 : 4 எனில் அதன் முதல் பகுதி

    1. A. 28
    2. B. 30
    3. C. 36
    4. D. 40
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 30

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 77, question 178; final answer key 10.10.2023, S.No. 178: B)

  7. கேள்வி எண் 179

    எழுத்துகளின் தொகுப்பு ஒன்று கீழே கொடுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துகளை இடம்பெயர்த்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும். அதன்படி, புதிதாகக் கண்டுபிடித்த வார்த்தைக்கான எண் குறியீடுகளைக் காண்க. R M E N B U ↓ ↓ ↓ ↓ ↓ ↓ 1 2 3 4 5 6

    1. A. 625314
    2. B. 462531
    3. C. 462315
    4. D. 542531
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 462531

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 77, question 179; final answer key 10.10.2023, S.No. 179: B)

  8. கேள்வி எண் 180

    100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?

    1. A. 1
    2. B. 100
    3. C. 10
    4. D. 9
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 78, question 180; final answer key 10.10.2023, S.No. 180: A)

  9. கேள்வி எண் 181

    முகேஷ் ஒரு நாளில் 2/7 பகுதி வேலையை செய்து முடிப்பார் எனில் எத்தனை நாட்களில் அவ்வேலையை முழுமையாக செய்து முடிப்பார்?

    1. A. 2 1/2 நாட்கள்
    2. B. 3 1/2 நாட்கள்
    3. C. 4 1/2 நாட்கள்
    4. D. 5 1/2 நாட்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 1/2 நாட்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 78, question 181; final answer key 10.10.2023, S.No. 181: B)

ஆதாரங்கள்