Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2022 question paper with answer key

2022 · G4

Questions 46 to 54 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 46

    சரியான இணைகளைத் தேர்ந்தெடு. 1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி 2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார் 3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார் 4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி

    1. A. 1ம் மற்றும் 2ம் சரி
    2. B. 2ம் மற்றும் 3ம் சரி
    3. C. 1ம் மற்றும் 3ம் சரி
    4. D. 2ம் மற்றும் 4ம் சரி
    Answer and explanation

    Correct answer: C. 1ம் மற்றும் 3ம் சரி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 46; final answer key 10.10.2023, S.No. 46: C)

  2. Question 47

    முடியரசன் இயற்றாத நூல் எது?

    1. A. பூங்கொடி
    2. B. நீலமேகம்
    3. C. வீரகாவியம்
    4. D. காவியப்பாவை
    Answer and explanation

    Correct answer: B. நீலமேகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 47; final answer key 10.10.2023, S.No. 47: B)

  3. Question 48

    ‘பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது’ – எனப் பாடியவர்

    1. A. பாரதியார்
    2. B. பசுவய்யா
    3. C. பாரதிதாசன்
    4. D. நாமக்கல் கவிஞர்
    Answer and explanation

    Correct answer: C. பாரதிதாசன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 48; final answer key 10.10.2023, S.No. 48: C)

  4. Question 49

    ‘கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்’ என்றவர்

    1. A. நாமக்கல் கவிஞர்
    2. B. சுரதா
    3. C. பாரதிதாசன்
    4. D. பாரதியார்
    Answer and explanation

    Correct answer: C. பாரதிதாசன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 14, question 49; final answer key 10.10.2023, S.No. 49: C)

  5. Question 50

    கீழ்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.

    1. A. தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.
    2. B. நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.
    3. C. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.
    4. D. தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க
    Answer and explanation

    Correct answer: C. நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 15, question 50; final answer key 10.10.2023, S.No. 50: C)

  6. Question 51

    மோனைத் தொடை ________ வகைப்படும்.

    1. A. ஆறு
    2. B. எட்டு
    3. C. ஐந்து
    4. D. மூன்று
    Answer and explanation

    Correct answer: B. எட்டு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 15, question 51; final answer key 10.10.2023, S.No. 51: B)

  7. Question 52

    புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில் புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும். – இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.

    1. A. வாழ்வு, வேண்டில்
    2. B. புனிதமுற்று, புத்தகசாலை
    3. C. நாட்டில், யாண்டும்
    4. D. மக்கள், புதுவாழ்வு
    Answer and explanation

    Correct answer: B. புனிதமுற்று, புத்தகசாலை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 15, question 52; final answer key 10.10.2023, S.No. 52: B)

  8. Question 53

    எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக. ‘கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்’.

    1. A. உடன்பாட்டு வாக்கியம்
    2. B. எதிர்மறை வாக்கியம்
    3. C. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
    4. D. கலவை வாக்கியம்
    Answer and explanation

    Correct answer: C. பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 16, question 53; final answer key 10.10.2023, S.No. 53: C)

  9. Question 54

    கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.

    1. A. அண்ணனோடு போ
    2. B. கூடு கட்டு
    3. C. தமிழ்ப்படி
    4. D. அரசு ஆணை பிறப்பித்தது

    Disputed answer key: no answer is shown

Sources