Previous-year papers
TNPSC Group 4 2022 question paper with answer key
2022 · G4
Questions 28 to 36 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 28
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின்” – திருக்குறள் உணர்த்தும் கருத்து.
- A. ஏற்றுமதி
- B. ஏமாற்றுதல்
- C. நேர்மை
- D. முயற்சியின்மை
Answer and explanation
Correct answer: C. நேர்மை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 9, question 28; final answer key 10.10.2023, S.No. 28: C)
Question 29
கூற்று 1 : ஏரெழுபது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்
- A. கூற்று 1 மட்டும் சரி
- B. கூற்று 2 மட்டும் சரி
- C. கூற்று 1ம் கூற்று 2ம் சரி
- D. கூற்று 1ம் கூற்று 2ம் தவறு
Answer and explanation
Correct answer: B. கூற்று 2 மட்டும் சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 29; final answer key 10.10.2023, S.No. 29: B)
Question 30
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்’ என்று புகழ்ந்து கூறியவர் யார்?
- A. வாணிதாசன்
- B. பாரதிதாசன்
- C. சுரதா
- D. பாரதியார்
Answer and explanation
Correct answer: D. பாரதியார்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 30; final answer key 10.10.2023, S.No. 30: D)
Question 31
‘மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்’ – இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்
- A. ஆத்திச்சூடி
- B. கொன்றைவேந்தன்
- C. நல்வழி
- D. மூதுரை
Answer and explanation
Correct answer: D. மூதுரை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 31; final answer key 10.10.2023, S.No. 31: D)
Question 32
பொருத்துக. (a) மதியாதார் முற்றம் (b) உபசரிக்காதார் மனையில் (c) குடிபிறந்தார் தம்மோடு (d) கோடானு கோடி கொடுப்பினும் 1. கூடுவது கோடிபெறும் 2. மிதியாமை கோடிபெறும் 3. சொன்ன சொல் தவறாமை கோடிபெறும் 4. உண்ணாமை கோடிபெறும் (a) (b) (c) (d)
- A. 3 4 2 1
- B. 2 4 1 3
- C. 2 3 1 4
- D. 1 2 3 4
Answer and explanation
Correct answer: B. 2 4 1 3
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 10, question 32; final answer key 10.10.2023, S.No. 32: B)
Question 33
தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.
- A. ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
- B. ஆகஸ்டு பத்தொன்பதாம் நாள்
- C. ஆகஸ்டு ஒன்றாம் நாள்
- D. டிசம்பர் பதினைந்தாம் நாள்
Answer and explanation
Correct answer: A. ஆகஸ்டு ஒன்பதாம் நாள்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 33; final answer key 10.10.2023, S.No. 33: A)
Question 34
இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ________ நூலாகும்.
- A. இரட்டைமணிமாலை
- B. மும்மணிக்கோவை
- C. தெய்வமணிமாலை
- D. மனுமுறைகண்டவாசகம்
Answer and explanation
Correct answer: C. தெய்வமணிமாலை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 34; final answer key 10.10.2023, S.No. 34: C)
Question 35
‘ஞானப்பச்சிலை’ என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
- A. சிங்கவல்லி
- B. கீழாநெல்லி
- C. குப்பைமேனி
- D. வல்லாரை
Answer and explanation
Correct answer: A. சிங்கவல்லி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 35; final answer key 10.10.2023, S.No. 35: A)
Question 36
‘முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை’ என்று கூறும் நூல்
- A. தொல்காப்பியம்
- B. மதுரைக்காஞ்சி
- C. பட்டினப்பாலை
- D. பதிற்றுப்பத்து
Answer and explanation
Correct answer: A. தொல்காப்பியம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 11, question 36; final answer key 10.10.2023, S.No. 36: A)