Previous-year papers
TNPSC Group 4 2022 question paper with answer key
2022 · G4
Questions 72 to 81 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 72
பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?
- A. கம்பர்
- B. குலசேகரர்
- C. ஆண்டாள்
- D. பெரியாழ்வார்
Answer and explanation
Correct answer: B. குலசேகரர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 20, question 72; final answer key 10.10.2023, S.No. 72: B)
Question 73
தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும்,, பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?
- A. சுந்தரர்
- B. திருஞானசம்பந்தர்
- C. அப்பர்
- D. மாணிக்கவாசகர்
Answer and explanation
Correct answer: B. திருஞானசம்பந்தர்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 20, question 73; final answer key 10.10.2023, S.No. 73: B)
Question 74
தொல்காப்பியம் குறிப்பிடும் “நிறை மொழி மாந்தர்” யார்?
- A. தேவர்கள்
- B. அரசர்கள்
- C. சித்தர்கள்
- D. புலவர்கள்
Answer and explanation
Correct answer: C. சித்தர்கள்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 20, question 74; final answer key 10.10.2023, S.No. 74: C)
Question 75
வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது
- A. தூது
- B. பள்ளு
- C. கலம்பகம்
- D. குறவஞ்சி
Answer and explanation
Correct answer: A. தூது
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 21, question 75; final answer key 10.10.2023, S.No. 75: A)
Question 76
ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?
- A. பத்து
- B. ஆறு
- C. ஏழு
- D. ஐந்து
Answer and explanation
Correct answer: C. ஏழு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 21, question 76; final answer key 10.10.2023, S.No. 76: C)
Question 77
உழவர் உழத்தியரது வாழ்க்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?
- A. கலம்பகம்
- B. பள்ளு
- C. குறவஞ்சி
- D. உலா
Answer and explanation
Correct answer: B. பள்ளு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 21, question 77; final answer key 10.10.2023, S.No. 77: B)
Question 78
அம்புஜத்தம்மாள் எழுதிய நூல்
- A. இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- B. மதி பெற்ற மைனர்
- C. முப்பெண்மணிகள் வரலாறு
- D. நான் கண்ட பாரதம்
Answer and explanation
Correct answer: D. நான் கண்ட பாரதம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 21, question 78; final answer key 10.10.2023, S.No. 78: D)
Question 79
பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?
- A. சேர நாடு
- B. சோழ நாடு
- C. பாண்டிய நாடு
- D. கலிங்க நாடு
Answer and explanation
Correct answer: B. சோழ நாடு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 21, question 79; final answer key 10.10.2023, S.No. 79: B)
Question 80
“குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” – இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
- A. கரிசலாங்கண்ணி
- B. தூதுவளை
- C. குப்பைமேனி
- D. சோற்றுக்கற்றாழை
Answer and explanation
Correct answer: D. சோற்றுக்கற்றாழை
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 22, question 80; final answer key 10.10.2023, S.No. 80: D)
Question 81
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
- A. உ.வே.சா.
- B. ஜி.யு. போப்
- C. சீகன் பால்கு ஐயர்
- D. வீரமாமுனிவர்
Answer and explanation
Correct answer: A. உ.வே.சா.
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 22, question 81; final answer key 10.10.2023, S.No. 81: A)