Previous-year papers
TNPSC Group 4 2022 question paper with answer key
2022 · G4
Questions 63 to 71 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 63
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக. ‘கோல்டு பிஸ்கட்’
- A. வைரக்கட்டி
- B. அலுமினியக்கட்டி
- C. தங்கக்கட்டி
- D. தாமிரக்கட்டி
Answer and explanation
Correct answer: C. தங்கக்கட்டி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 18, question 63; final answer key 10.10.2023, S.No. 63: C)
Question 64
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிந்து பொருத்துக. (a) Vowel (b) Consonant (c) Homograph (d) Monolingual 1. மெய்யெழுத்து 2. ஒரு மொழி 3. உயிரெழுத்து 4. ஒப்பெழுத்து (a) (b) (c) (d)
- A. 1 3 2 4
- B. 3 4 1 2
- C. 2 4 3 1
- D. 3 1 4 2
Answer and explanation
Correct answer: D. 3 1 4 2
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 18, question 64; final answer key 10.10.2023, S.No. 64: D)
Question 65
‘நனந்தலை உலகம் வளைஇ நெமியோடு வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை’ என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘நனந்தலை உலகம்’ என்பதற்கு எதிர்ச்சொல்?
- A. அகன்ற உலகம்
- B. மேலான உலகம்
- C. சிறிய உலகம்
- D. கீழான உலகம்
Answer and explanation
Correct answer: C. சிறிய உலகம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 65; final answer key 10.10.2023, S.No. 65: C)
Question 66
எடுப்பு – எதிர்ச்சொல் தருக.
- A. தொடங்குதல்
- B. முடித்தல்
- C. நிற்றல்
- D. ஏற்றல்
Answer and explanation
Correct answer: B. முடித்தல்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 66; final answer key 10.10.2023, S.No. 66: B)
Question 67
‘தண்டளிர்ப்பதம்’ இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
- A. தண் + அளிர் + பதம்
- B. தன்மை + தளிர் + பதம்
- C. தண்மை + தளிர் + பதம்
- D. தண்டளிர் + பதம்
Answer and explanation
Correct answer: C. தண்மை + தளிர் + பதம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 67; final answer key 10.10.2023, S.No. 67: C)
Question 68
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
- A. கலம் + அகம்
- B. கலம் + பகம்
- C. கலம்பு + அகம்
- D. கல் + அம்பகம்
Answer and explanation
Correct answer: B. கலம் + பகம்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 68; final answer key 10.10.2023, S.No. 68: B)
Question 69
‘பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்’ என்று குறிப்பிடும் நூல்
- A. கலித்தொகை
- B. பரிபாடல்
- C. அகநானூறு
- D. புறநானூறு
Answer and explanation
Correct answer: C. அகநானூறு
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 69; final answer key 10.10.2023, S.No. 69: C)
Question 70
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?
- A. நெடுந்தொகை
- B. திருக்குறள்
- C. முத்தொள்ளாயிரம்
- D. கம்பராமாயணம்
Answer and explanation
Correct answer: B. திருக்குறள்
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 19, question 70; final answer key 10.10.2023, S.No. 70: B)
Question 71
சரியான பதிலைத் தேர்வு செய்க. I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள் II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள் III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது
- A. I, III, IV மட்டும் சரி
- B. I, II மட்டும் சரி
- C. I, II, III மட்டும் சரி
- D. அனைத்தும் சரி
Answer and explanation
Correct answer: D. அனைத்தும் சரி
Final answer key
Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 20, question 71; final answer key 10.10.2023, S.No. 71: D)