Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2022 question paper with answer key

2022 · G4

Questions 90 to 96 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 90

    தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.

    1. A. உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
    2. B. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
    3. C. உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
    4. D. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல்
    Answer and explanation

    Correct answer: B. உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 90; final answer key 10.10.2023, S.No. 90: B)

  2. Question 91

    தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்

    1. A. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
    2. B. மொரிசியசு, இலங்கை, கனடா
    3. C. பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு
    4. D. கனடா, அந்தமான், மலேசியா
    Answer and explanation

    Correct answer: A. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 91; final answer key 10.10.2023, S.No. 91: A)

  3. Question 92

    நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    1. A. ஆழ்வார்திருநகர்
    2. B. ஆழ்வார்திருநகரி
    3. C. ஆழ்வார்பேட்டை
    4. D. திருநகரம்
    Answer and explanation

    Correct answer: B. ஆழ்வார்திருநகரி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 24, question 92; final answer key 10.10.2023, S.No. 92: B)

  4. Question 93

    பத்துப்பாட்டு எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்

    1. A. மெய்யப்பர்
    2. B. உ.வே. சாமிநாதனார்
    3. C. இலக்குவனார்
    4. D. மீனாட்சி சுந்தரனார்
    Answer and explanation

    Correct answer: B. உ.வே. சாமிநாதனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 93; final answer key 10.10.2023, S.No. 93: B)

  5. Question 94

    டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல்

    1. A. உரைநடைக்கோவை
    2. B. தமிழிலக்கிய வரலாறு
    3. C. கதையும் கற்பனையும்
    4. D. ஊரும் பேரும்
    Answer and explanation

    Correct answer: D. ஊரும் பேரும்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 94; final answer key 10.10.2023, S.No. 94: D)

  6. Question 95

    தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்

    1. A. மறைமலையடிகள்
    2. B. சங்கரதாசு சுவாமிகள்
    3. C. பரிதிமாற் கலைஞர்
    4. D. பம்மல் சம்பந்தனார்
    Answer and explanation

    Correct answer: C. பரிதிமாற் கலைஞர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 95; final answer key 10.10.2023, S.No. 95: C)

  7. Question 96

    தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சார்ந்தது?

    1. A. மதுரை
    2. B. கரூர்
    3. C. தூத்துக்குடி
    4. D. கன்னியாக்குமரி
    Answer and explanation

    Correct answer: C. தூத்துக்குடி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-IV (Group-IV Services) 2022, question booklet CCS4T/2022, General Tamil with General Studies (SSLC Standard), Part-A Tamil Eligibility-cum-Scoring Test and Part-B General Studies, published with the tentative answer key (CCS4T/2022 page 25, question 96; final answer key 10.10.2023, S.No. 96: C)

Sources