Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2018 question paper with answer key

2018 · G4

Questions 1 to 9 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 1

    ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?

    1. A. கி.மு. 200 முதல் கி.பி. 200 வரை
    2. B. கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
    3. C. கி.மு. 400 முதல் கி.பி. 400 வரை
    4. D. கி.மு. 200 முதல் கி.பி. 300 வரை
    Answer and explanation

    Correct answer: B. கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 3, question 1; final answer key 23.02.2021, S.No. 1: B)

  2. Question 2

    கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் பொருத்தமான இணையைத் தேர்வு செய்க.

    1. A. தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் – கவிக்கோ
    2. B. மண்புழுவல்ல மானிடனே – பாரதி
    3. C. கன்று குரல் கேட்ட பசு – தாராபாரதி
    4. D. தண்ணீர் போல் பணத்தை செலவு செய்தல் – ஆலந்தூரார்
    Answer and explanation

    Correct answer: A. தினங்களை கொண்டாடுவதை விடுங்கள் – கவிக்கோ

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 3, question 2; final answer key 23.02.2021, S.No. 2: A)

  3. Question 3

    புதிய பட வீழ்த்திகள் உருவாக இவருடைய கருத்துகளே அடிப்படையாக அமைந்தன

    1. A. எட்வர்டு மைபிரிட்சு
    2. B. ஈஸ்ட்மன்
    3. C. தாமஸ் ஆல்வா எடிசன்
    4. D. பிரான்சிஸ் சென்கின்சு
    Answer and explanation

    Correct answer: D. பிரான்சிஸ் சென்கின்சு

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 3, question 3; final answer key 23.02.2021, S.No. 3: D)

  4. Question 4

    தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது

    1. A. பாரதியார்
    2. B. தந்தை பெரியார்
    3. C. காந்தியார்
    4. D. அண்ணாதுரையார்
    Answer and explanation

    Correct answer: B. தந்தை பெரியார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 4, question 4; final answer key 23.02.2021, S.No. 4: B)

  5. Question 5

    பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?

    1. A. ஜார்ஜ் எல். ஹார்ட்
    2. B. வால்ட்விட்மன்
    3. C. லிண்ட் ஹோம்
    4. D. ஹால் சிப்மேன்
    Answer and explanation

    Correct answer: B. வால்ட்விட்மன்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 4, question 5; final answer key 23.02.2021, S.No. 5: B)

  6. Question 6

    நாமக்கல் கவிஞரின் படைப்புகளின் எண்ணிக்கையை பொருத்துக (a) இசை நாவல்கள் (b) புதினங்கள் (c) கவிதைத் தொகுப்புகள் (d) மொழி பெயர்ப்புகள் 1. நான்கு 2. பத்து 3. மூன்று 4. ஐந்து (a) (b) (c) (d)

    1. A. 4 3 1 2
    2. B. 3 4 2 1
    3. C. 2 4 1 3
    4. D. 3 1 4 2
    Answer and explanation

    Correct answer: B. 3 4 2 1

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 4, question 6; final answer key 23.02.2021, S.No. 6: B)

  7. Question 7

    எந்த நாட்டின் அணுதுளைக்காத சுரங்கப் பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறள் உள்ளது

    1. A. இங்கிலாந்து
    2. B. சிங்கப்பூர்
    3. C. உருசியா
    4. D. இந்தியா
    Answer and explanation

    Correct answer: C. உருசியா

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 5, question 7; final answer key 23.02.2021, S.No. 7: C)

  8. Question 8

    மறைமலையடிகள் எழுதிய நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்

    1. A. மதங்க சூளாமணி
    2. B. மத்தவிலாசம்
    3. C. சாகுந்தலம்
    4. D. மனோன்மணீயம்
    Answer and explanation

    Correct answer: C. சாகுந்தலம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 5, question 8; final answer key 23.02.2021, S.No. 8: C)

  9. Question 9

    “உழவர் ஏரடிக்கும் சிறு கோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்” எனக் கூறியவர்

    1. A. பாரதியார்
    2. B. பாரதிதாசன்
    3. C. வில்லிப்புத்தூரார்
    4. D. கம்பர்
    Answer and explanation

    Correct answer: D. கம்பர்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 5, question 9; final answer key 23.02.2021, S.No. 9: D)

Sources