Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2018 question paper with answer key

2018 · G4

Questions 10 to 18 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 10

    “சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்

    1. A. திரு.வி.க.
    2. B. மறைமலையடிகள்
    3. C. உ.வே.சா.
    4. D. கவிமணி
    Answer and explanation

    Correct answer: C. உ.வே.சா.

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 5, question 10; final answer key 23.02.2021, S.No. 10: C)

  2. Question 11

    “தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?

    1. A. தமிழ்த் தென்றல் திரு.வி.க
    2. B. பெரியார்
    3. C. பாவேந்தர் பாரதிதாசன்
    4. D. தாரா பாரதி
    Answer and explanation

    Correct answer: B. பெரியார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 11; final answer key 23.02.2021, S.No. 11: B)

  3. Question 12

    குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?

    1. A. முப்பத்து மூன்று
    2. B. ஐம்பது
    3. C. ஐம்பத்தொன்று
    4. D. ஐம்பத்து மூன்று
    Answer and explanation

    Correct answer: C. ஐம்பத்தொன்று

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 12; final answer key 23.02.2021, S.No. 12: C)

  4. Question 13

    தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?

    1. A. பிள்ளையார்பட்டி
    2. B. கழுகு மலை
    3. C. திருப்பரங்குன்றம்
    4. D. ஆனைமலை
    Answer and explanation

    Correct answer: A. பிள்ளையார்பட்டி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 13; final answer key 23.02.2021, S.No. 13: A)

  5. Question 14

    தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?

    1. A. பாவேந்தர் பாரதிதாசன்
    2. B. உமர் கய்யாம்
    3. C. இரசூல் கம்ச தோவ்
    4. D. க. வைரமுத்து
    Answer and explanation

    Correct answer: C. இரசூல் கம்ச தோவ்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 14; final answer key 23.02.2021, S.No. 14: C)

  6. Question 15

    ‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க

    1. A. உ. வே. சாமிநாதர்
    2. B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
    3. C. பரிதிமாற்கலைஞர்
    4. D. மறைமலை அடிகளார்
    Answer and explanation

    Correct answer: B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 15; final answer key 23.02.2021, S.No. 15: B)

  7. Question 16

    “அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?

    1. A. பெரியபுராணம்
    2. B. திருவிளையாடற்புராணம்
    3. C. சிலப்பதிகாரம்
    4. D. சீறாப்புராணம்
    Answer and explanation

    Correct answer: A. பெரியபுராணம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 16; final answer key 23.02.2021, S.No. 16: A)

  8. Question 17

    ‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஓரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?

    1. A. கிரேக்கம்
    2. B. இலத்தீன்
    3. C. போர்ச்சுகீசியம்
    4. D. வடமொழி
    Answer and explanation

    Correct answer: A. கிரேக்கம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 17; final answer key 23.02.2021, S.No. 17: A)

  9. Question 18

    பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்

    1. A. கலிங்கத்துப்பரணி
    2. B. திருக்குறள்
    3. C. கம்பராமாயணம்
    4. D. பரிபாடல்
    Answer and explanation

    Correct answer: A. கலிங்கத்துப்பரணி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 18; final answer key 23.02.2021, S.No. 18: A)

Sources