Previous-year papers
TNPSC Group 4 2018 question paper with answer key
2018 · G4
Questions 64 to 72 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 64
‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர் யார்?
- A. இபான்
- B. எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
- C. தால் சுதாய்
- D. முனைவர் எமினோ
Answer and explanation
Correct answer: C. தால் சுதாய்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 64; final answer key 23.02.2021, S.No. 64: C)
Question 65
பொருத்துக : (a) பெருஞ்சித்திரனார் (b) சுரதா (c) முடியரசன் (d) பாரதிதாசன் 1. காவியப்பாவை 2. குறிஞ்சித்திட்டு 3. கனிச்சாறு 4. தேன்மழை (a) (b) (c) (d)
- A. 2 3 4 1
- B. 3 4 1 2
- C. 2 4 1 3
- D. 4 3 2 1
Answer and explanation
Correct answer: B. 3 4 1 2
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 65; final answer key 23.02.2021, S.No. 65: B)
Question 66
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?
- A. கொய்யாக்கனி
- B. கனிச்சாறு
- C. கல்லக்குடி மாகாவியம்
- D. நூறாசிரியம்
Answer and explanation
Correct answer: C. கல்லக்குடி மாகாவியம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 66; final answer key 23.02.2021, S.No. 66: C)
Question 67
பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக : (a) யுனெஸ்கோ விருது (b) அஞ்சல் தலை (c) பங்கேற்ற கூட்டங்கள் (d) உரையாற்றிய மணிநேரம் 1. 21,400 2. 10,700 3. 1970 4. 1978 (a) (b) (c) (d)
- A. 4 3 1 2
- B. 3 4 2 1
- C. 2 3 4 1
- D. 1 3 4 2
Answer and explanation
Correct answer: B. 3 4 2 1
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 67; final answer key 23.02.2021, S.No. 67: B)
Question 68
திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு
- A. மதுரைக் காண்டம்
- B. கூடற் கரண்டம்
- C. வஞ்சிக் காண்டம்
- D. திருவாலவாய்க் காண்டம்
Answer and explanation
Correct answer: C. வஞ்சிக் காண்டம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 68; final answer key 23.02.2021, S.No. 68: C)
Question 69
“நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு
- A. முதலாம் குலோத்துங்கன்
- B. இராசராசன்
- C. கரிகாலன்
- D. பராந்தகன்
Answer and explanation
Correct answer: C. கரிகாலன்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 69; final answer key 23.02.2021, S.No. 69: C)
Question 70
‘மணிமேகலை’ - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்
- A. மணிமேகலா தெய்வம்
- B. சுதமதி
- C. தீவதிலகை
- D. அறவண அடிகள்
Answer and explanation
Correct answer: C. தீவதிலகை
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 70; final answer key 23.02.2021, S.No. 70: C)
Question 71
“சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?
- A. முன்றுறை அரையனார்
- B. காரியாசான்
- C. மிளைகிழான் நல்வேட்டனார்
- D. கணிமேதாவியார்
Answer and explanation
Correct answer: C. மிளைகிழான் நல்வேட்டனார்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 71; final answer key 23.02.2021, S.No. 71: C)
Question 72
தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது
- A. மதுரைக் காண்டம்
- B. சுந்தர காண்டம்
- C. திருவாலவாய்க் காண்டம்
- D. கூடற் காண்டம்
Answer and explanation
Correct answer: C. திருவாலவாய்க் காண்டம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 72; final answer key 23.02.2021, S.No. 72: C)