Previous-year papers
TNPSC Group 4 2018 question paper with answer key
2018 · G4
Questions 56 to 63 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 56
“உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?
- A. ஜி.யு. போப்
- B. கால்டுவெல்
- C. பாரதிதாசன்
- D. பாரதியார்
Answer and explanation
Correct answer: B. கால்டுவெல்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 16, question 56; final answer key 23.02.2021, S.No. 56: B)
Question 57
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
- A. தவத்திரு சங்கரதாஸ்
- B. பரிதிமாற் கலைஞர்
- C. பம்மல் சம்பந்தனார்
- D. திண்டிவனம் ராமசாமிராஜா
Disputed answer key: no answer is shown
Question 58
கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு
- A. கரைவெட்டி
- B. கோவன்புத்தூர்
- C. வெள்ளோடு
- D. சித்திரங்குடி
Answer and explanation
Correct answer: B. கோவன்புத்தூர்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 16, question 58; final answer key 23.02.2021, S.No. 58: B)
Question 59
ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க
- A. மேற்கு வங்காளம்
- B. குஜராத்
- C. உத்தராஞ்சல்
- D. உத்தர பிரதேசம்
Answer and explanation
Correct answer: C. உத்தராஞ்சல்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 59; final answer key 23.02.2021, S.No. 59: C)
Question 60
கண்ணதாசன் படைத்த நாடகம்
- A. மாங்கனி
- B. ஆட்டனத்தி ஆதிமந்தி
- C. கல்லக்குடி மகா காவியம்
- D. இராசதண்டனை
Answer and explanation
Correct answer: D. இராசதண்டனை
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 60; final answer key 23.02.2021, S.No. 60: D)
Question 61
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன
- A. மேற்கோள்குறிகள் வராது
- B. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
- C. அது, அவை – அங்கே என மாறும்
- D. காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
Answer and explanation
Correct answer: B. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 61; final answer key 23.02.2021, S.No. 61: B)
Question 62
“புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு
- A. டாக்டர். மு. வரதராசனார்
- B. பேரறிஞர். அண்ணா
- C. நேரு
- D. காந்தி
Answer and explanation
Correct answer: C. நேரு
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 62; final answer key 23.02.2021, S.No. 62: C)
Question 63
கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு
- A. செந்தமிழ் ஞாயிறு
- B. செந்தமிழ்ச் செல்வர்
- C. இலக்கியச் செம்மல்
- D. தமிழ்ப்பெருங்காவலர்
Answer and explanation
Correct answer: C. இலக்கியச் செம்மல்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 63; final answer key 23.02.2021, S.No. 63: C)