உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 56 முதல் 63 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 56

    “உலகினில் நாகரிகம் முற்றும் அழிந்து விட்டாலும் திருக்குறளும் கம்பன் காவியமும் இருந்தால் போதும்; மீண்டும் அதனைப் புதுப்பித்துவிடலாம்” என்று கூறியவர் யார்?

    1. A. ஜி.யு. போப்
    2. B. கால்டுவெல்
    3. C. பாரதிதாசன்
    4. D. பாரதியார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கால்டுவெல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 16, question 56; final answer key 23.02.2021, S.No. 56: B)

  2. கேள்வி எண் 57

    நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?

    1. A. தவத்திரு சங்கரதாஸ்
    2. B. பரிதிமாற் கலைஞர்
    3. C. பம்மல் சம்பந்தனார்
    4. D. திண்டிவனம் ராமசாமிராஜா

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  3. கேள்வி எண் 58

    கீழ்க்கண்டவற்றுள் பறவைகள் சரணாலயம் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடு

    1. A. கரைவெட்டி
    2. B. கோவன்புத்தூர்
    3. C. வெள்ளோடு
    4. D. சித்திரங்குடி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கோவன்புத்தூர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 16, question 58; final answer key 23.02.2021, S.No. 58: B)

  4. கேள்வி எண் 59

    ஜவஹர்லால் நேரு சிறை வைக்கப்பட்டிருந்த அல்மோரா சிறைச்சாலை எந்த மாநிலத்திலுள்ளது என்பதை தெரிவு செய்க

    1. A. மேற்கு வங்காளம்
    2. B. குஜராத்
    3. C. உத்தராஞ்சல்
    4. D. உத்தர பிரதேசம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. உத்தராஞ்சல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 59; final answer key 23.02.2021, S.No. 59: C)

  5. கேள்வி எண் 60

    கண்ணதாசன் படைத்த நாடகம்

    1. A. மாங்கனி
    2. B. ஆட்டனத்தி ஆதிமந்தி
    3. C. கல்லக்குடி மகா காவியம்
    4. D. இராசதண்டனை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. இராசதண்டனை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 60; final answer key 23.02.2021, S.No. 60: D)

  6. கேள்வி எண் 61

    கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்ந்தெடு. அயற்கூற்றில் வருவன

    1. A. மேற்கோள்குறிகள் வராது
    2. B. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது
    3. C. அது, அவை – அங்கே என மாறும்
    4. D. காலப் பெயர்கள் அந்நாள், மறுநாள் என மாறும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயர்களாக மாறாது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 61; final answer key 23.02.2021, S.No. 61: B)

  7. கேள்வி எண் 62

    “புத்தகம் வாசிப்பதனை கடமையாக ஆக்குதல் கூடாது; கட்டாயப்படுத்தவும் கூடாது. அப்படி செய்தால், புத்தகம் வாசிப்பு மகிழ்ச்சியைத் தராது” என்று கூறியவரை தேர்ந்தெடு

    1. A. டாக்டர். மு. வரதராசனார்
    2. B. பேரறிஞர். அண்ணா
    3. C. நேரு
    4. D. காந்தி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நேரு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 17, question 62; final answer key 23.02.2021, S.No. 62: C)

  8. கேள்வி எண் 63

    கீழ்க்கண்டவற்றுள் தேவநேயப் பாவாணரின் சிறப்புகளில் பொருந்தாததை தேர்ந்தெடு

    1. A. செந்தமிழ் ஞாயிறு
    2. B. செந்தமிழ்ச் செல்வர்
    3. C. இலக்கியச் செம்மல்
    4. D. தமிழ்ப்பெருங்காவலர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இலக்கியச் செம்மல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 63; final answer key 23.02.2021, S.No. 63: C)

ஆதாரங்கள்