முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 128 முதல் 135 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 128
எந்த மாநில அரசு க்யான்கங்ஞு மின்-வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?
- A. ஆந்திர பிரதேஷ்
- B. டெல்லி
- C. கேரளா
- D. குஜராத்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. குஜராத்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 42, question 128; final answer key 23.02.2021, S.No. 128: D)
கேள்வி எண் 129
நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை ஒன்றிய அமைச்சகம் 2017-நவம்பர்-28 அன்று ICMR உடன் இணைந்து IHMI-யினை துவக்கியுள்ளது. IHMI என்பது எதைக் குறிக்கும்?
- A. இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்
- B. இந்திய தேகநிலை மற்றும் நல மேலாண்மை தொடக்கம்
- C. இந்தியனின் இதய மற்றும் மூளை நல அறிவு
- D. இந்திய தேகநிலை ஆரோக்கியம் மற்றும் பராமரித்தல் தொடக்கம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. இந்திய அதிக இரத்த அழுத்தம் மேலாண்மை தொடக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 42, question 129; final answer key 23.02.2021, S.No. 129: A)
கேள்வி எண் 130
உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன் யாது?
- A. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
- B. உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்
- C. உலக சுகாதார கமிஷன்
- D. இந்திய தர குழுமம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 43, question 130; final answer key 23.02.2021, S.No. 130: A)
கேள்வி எண் 131
அளிப்பு நிலையாக இருக்கும் காலம்
- A. குறுகிய காலம்
- B. மிகக் குறுகிய காலம்
- C. நீண்ட காலம்
- D. மிக நீண்ட காலம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மிகக் குறுகிய காலம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 43, question 131; final answer key 23.02.2021, S.No. 131: B)
கேள்வி எண் 132
பொருத்துக : (a) ஆளுநர் (b) முதலமைச்சர் (c) மேலவை (d) சட்டசபை 1. விதி 171 2. விதி 170 3. விதி 153 4. விதி 163 (a) (b) (c) (d)
- A. 3 2 4 1
- B. 3 4 1 2
- C. 1 4 3 2
- D. 2 3 1 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 4 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 44, question 132; final answer key 23.02.2021, S.No. 132: B)
கேள்வி எண் 133
கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு : தலக் காற்றுகள் – இடங்கள் (a) சின்னூக் (b) ஃபான் (c) மிஸ்ட்ரல் (d) நார்ட் 1. மெக்சிகோ வளைகுடா 2. அமெரிக்க ஐக்கிய நாடுகள் 3. வடக்கு இத்தாலி 4. ஆல்ப்ஸ் மலை (a) (b) (c) (d)
- A. 2 3 4 1
- B. 4 3 2 1
- C. 1 4 2 3
- D. 4 2 1 3
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 2 3 4 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 45, question 133; final answer key 23.02.2021, S.No. 133: A)
கேள்வி எண் 134
வரிசை I உடன் வரிசை II-னை பொருத்துக : முக்கிய வெள்ளச் சீர்குலைவு வரிசை I – வரிசை II (a) சைனா (b) பென்சில்வேனியா (c) லாஸ் ஏஞ்சல்ஸ் (d) இந்தியா 1. செயின்ட் பிரான்ஸிஸ் 2. அஸ்ஸாம் 3. ஹுவாங் ஹோ 4. ஜோன்ஸ்டான் (a) (b) (c) (d)
- A. 4 1 2 3
- B. 3 4 1 2
- C. 2 1 3 4
- D. 3 1 2 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 3 4 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 46, question 134; final answer key 23.02.2021, S.No. 134: B)
கேள்வி எண் 135
வாக்பதர் எழுதிய நூல்
- A. பஞ்ச சித்தாந்திகா
- B. அஷ்டாங்க சம்கிருகம்
- C. கிருதார்ச்சுனியம்
- D. அமரகோஷம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. அஷ்டாங்க சம்கிருகம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 47, question 135; final answer key 23.02.2021, S.No. 135: B)