முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 153 முதல் 159 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 153
உலக சுகாதார நிறுவனத்தின் புதிய துணைப் பொது இயக்குநராக (திட்டம்) (Deputy Director General) நியமிக்கப்பட்டவர்
- A. நிஷா தேஷாய் பிஸ்வால்
- B. தினேஷ்வர் சர்மா
- C. சௌமியா சுவாமிநாதன்
- D. கௌதம் பியூபவாலா
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. சௌமியா சுவாமிநாதன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 57, question 153; final answer key 23.02.2021, S.No. 153: C)
கேள்வி எண் 154
2017-ஆம் ஆண்டு இந்திய விசைத்தறி மற்றும் ஜவுளித் துறை, விசைத்தறி மற்றும் சிறுதொழில் நிறுவனங்கள் ஆகியவை மென்மேலும் வளர ஊக்கப்படுத்தப்பட்ட திட்டம்
- A. SAMPRADA
- B. DOST
- C. AARAKSHAN
- D. SAATHI
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. SAATHI
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 57, question 154; final answer key 23.02.2021, S.No. 154: D)
கேள்வி எண் 155
சமீபத்தில் நடைபெற்ற இந்திய மாலத்தீவு பரஸ்பர கூட்டு இராணுவ பயிற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
- A. இம்பாக்ஸ் 2017
- B. எக்குவரின் 2017
- C. இந்திரா 2017
- D. சம்ப்ரீத் 2017
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 156
செப்டம்பர் 2017-க்குள் இந்தியா, 5G-க்கு, நிலைமாற்றம் ஏற்படுத்திக் கொள்ளும் அளவிலான வலுவான ‘பாக்ஹவுலை’ (Backhaul) பெற்றிருக்கவில்லை. பாக்ஹவுல் என்பது இதற்கானதொரு இணைய வலை வகை
- A. தரவு பகுப்பாய்விற்குண்டான வாயில்
- B. மைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை
- C. கம்பியில்லா தரவு செலுத்துகைக்கான பிணைப்பி
- D. கைப்பேசி நுகர்வோருக்கான நெடுக்கங்காட்டி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மைய மாற்று நிலையத்தோடு கைப்பேசியின் தங்கு நிலையினை இணைக்கும் வலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 58, question 156; final answer key 23.02.2021, S.No. 156: B)
கேள்வி எண் 157
பட்டியலில் இருக்கும் தமிழ்நாட்டின் எந்த மாநில நெடுஞ்சாலை நவம்பர் 2017-ல் தேசிய நெடுஞ்சாலையாக மேம்படுத்தப்படவில்லை?
- A. திருப்பூர் – ஒட்டன்சத்திரம் மாநில நெடுஞ்சாலை
- B. சேலம் – திருப்பத்தூர் – வாணியம்பாடி மாநில நெடுஞ்சாலை
- C. கோடைகாட் – கொடைக்கானல் மாநில நெடுஞ்சாலை
- D. சென்னை – எண்ணூர் மாநில நெடுஞ்சாலை
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. சென்னை – எண்ணூர் மாநில நெடுஞ்சாலை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 59, question 157; final answer key 23.02.2021, S.No. 157: D)
கேள்வி எண் 158
நான்காவது “உலகத் தமிழர் பொருளாதார மாநாடு” எங்கு நடைபெற்றது?
- A. கோவை
- B. கோலாலம்பூர்
- C. சிங்கப்பூர்
- D. டர்பன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. டர்பன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 59, question 158; final answer key 23.02.2021, S.No. 158: D)
கேள்வி எண் 159
இந்திய விமானப் படையால் 2017–ம் ஆண்டு டிசம்பர் 17–ம் நாள் அலுவல் ரீதியாக கைவிடப்பட்ட பாதுகாப்பு ஊர்தி
- A. P-8 ILR Maritime Reconnaissance Anti Submarine Warfare Aircraft
- B. Mi-8 Attack and Utility Helicopter
- C. P-3 Orion Anti Submarine Warfare Aircraft
- D. Mi-V5 Medium Lift Reconnaissance Aircraft
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. Mi-8 Attack and Utility Helicopter
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 60, question 159; final answer key 23.02.2021, S.No. 159: B)