உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 160 முதல் 167 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 160

    2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட “Dark horse and other plays” என்ற நாடகத்தை வெளியிட்டவர்

    1. A. கௌரி ராம்நாராயண்
    2. B. கௌரி லங்கேஷ்
    3. C. அருண் கொலாத்கர்
    4. D. மகேஷ் தத்தானி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கௌரி ராம்நாராயண்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 60, question 160; final answer key 23.02.2021, S.No. 160: A)

  2. கேள்வி எண் 161

    1. ஆம்னியான் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது. 2. கோரியான் அலண்டாய்ஸ் இணைந்து தாய் சேய் இணைப்பாக மாறுகிறது. 3. யோக்சாக் நீர்ம ஊடகத்தைக் கருவிற்கு கொடுக்கிறது. எது சரி?

    1. A. 1, 2 தவறு
    2. B. 1, 2 சரி
    3. C. 2, 3 சரி
    4. D. 1, 3 சரி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1, 2 சரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 61, question 161; final answer key 23.02.2021, S.No. 161: B)

  3. கேள்வி எண் 162

    தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?

    1. A. பூஞ்சைகள்
    2. B. டெரிடோபைட்டா
    3. C. பிரையோஃபைட்டுகள்
    4. D. ஜிம்னோஸ்பெர்ம்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஜிம்னோஸ்பெர்ம்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 62, question 162; final answer key 23.02.2021, S.No. 162: D)

  4. கேள்வி எண் 163

    எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமைட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?

    1. A. குளோரோபைசி
    2. B. கிரைசோபைசி
    3. C. கிரிப்டோபைசி
    4. D. ஃபேயோபைசி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கிரைசோபைசி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 62, question 163; final answer key 23.02.2021, S.No. 163: B)

  5. கேள்வி எண் 164

    வேதி பிற சார்பு உயிரிக்கு எடுத்துக்காட்டு எது?

    1. A. மனிதன்
    2. B. விஸ்கம்
    3. C. நைட்ரசோமோனாஸ்
    4. D. பெக்யாடோவா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. மனிதன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 62, question 164; final answer key 23.02.2021, S.No. 164: A)

  6. கேள்வி எண் 165

    ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத் தொகை 625 எனில் முதல் உறுப்பைக் காண்க.

    1. A. 15
    2. B. 25
    3. C. 5
    4. D. 35
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 5

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 63, question 165; final answer key 23.02.2021, S.No. 165: C)

  7. கேள்வி எண் 166

    இலாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் மேல் கணக்கிடப்படுகிறது?

    1. A. அடக்க விலை
    2. B. விற்பனை விலை
    3. C. இலாபம்
    4. D. நட்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. அடக்க விலை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 63, question 166; final answer key 23.02.2021, S.No. 166: A)

  8. கேள்வி எண் 167

    ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் போது மணிக்கு 3 கி.மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி.மீ வேகத்திலும் செல்கிறார். மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணிநேரம் எடுத்துக் கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்

    1. A. 5 கி.மீ
    2. B. 5.5 கி.மீ
    3. C. 6 கி.மீ
    4. D. 6.5 கி.மீ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 6 கி.மீ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 63, question 167; final answer key 23.02.2021, S.No. 167: C)

ஆதாரங்கள்