உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 145 முதல் 152 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 145

    பின்வரும் உபகரணங்களில், ஒளி சைகைகளை மின்னியல் (அ) மின்னணு சைகைகளாக மாற்றுபவை (1) இலக்க ஒளிப்படக் கருவி (2) தொலை நகலி (3) ஒளியியல் பரப்பி

    1. A. (1) மற்றும் (2) மட்டும்
    2. B. (2) மற்றும் (3) மட்டும்
    3. C. (1) மற்றும் (3) மட்டும்
    4. D. (1), (2) மற்றும் (3)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (1) மற்றும் (2) மட்டும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 52, question 145; final answer key 23.02.2021, S.No. 145: A)

  2. கேள்வி எண் 146

    கைகள் நீட்டப்பட்ட நிலையில் சுழலும் நாற்காலியின் மீது அமர்ந்திருக்கும் ஒருவர், திடீரென கைகளை மடக்கும் போது, கோணத் திசைவேகம்

    1. A. குறையும்
    2. B. அதிகமாகும்
    3. C. சுழியாகும்
    4. D. மாறாமலிருக்கும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. அதிகமாகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 52, question 146; final answer key 23.02.2021, S.No. 146: B)

  3. கேள்வி எண் 147

    கீழ்க்கண்ட கூற்றுக்களில் எது/எவை தவறானது ஆகும்? (1) ஒளி ஆண்டு என்பது காலத்தின் ஓர் அலகாகும். (2) வானியல் அலகு (AU) என்பது தொலைவின் ஓர் அலகாகும். (3) பார்செக் என்பது நிறையின் ஓர் அலகாகும்.

    1. A. (2) மற்றும் (3)
    2. B. (1) மற்றும் (3)
    3. C. (3) மட்டும்
    4. D. (1) மட்டும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. (1) மற்றும் (3)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 53, question 147; final answer key 23.02.2021, S.No. 147: B)

  4. கேள்வி எண் 148

    தவறான ஜோடியை கண்டறிக : I. சலவை சோடா – Na₂CO₃ II. சலவைத் தூள் – CaO III. பாரீஸ் சாந்து – CaSO₄ · ½ H₂O IV. சமையல் சோடா – NaHCO₃

    1. A. I
    2. B. II
    3. C. III
    4. D. IV
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. II

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 54, question 148; final answer key 23.02.2021, S.No. 148: B)

  5. கேள்வி எண் 149

    தீக்குச்சியில் உள்ள வேதிப்பொருட்கள் யாவை?

    1. A. சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம், கந்தகம்
    2. B. ஆண்டிமனி சல்பைடு. கந்தகம், பொட்டாசியம் குளோரேட்
    3. C. ஆண்டிமனி சல்பைடு. சிவப்பு பாஸ்பரஸ், வச்சிரம்
    4. D. ஆண்டிமனி சல்பைடு, பாஸ்பரஸ், கந்தகம்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  6. கேள்வி எண் 150

    கீழே கொடுக்கப்பட்டுள்ளவர்களில் பொருந்தாத நபரை தேர்ந்தெடு.

    1. A. திரிஷா தேப்
    2. B. நிட்டல் பால்
    3. C. லில்லி சானு பூனம்
    4. D. ஜோதி சுரேகா வென்னம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. நிட்டல் பால்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 55, question 150; final answer key 23.02.2021, S.No. 150: B)

  7. கேள்வி எண் 151

    சமீபத்தில் இந்திய–இஸ்ரேல் கூட்டு வேளாண்மை திட்டத்தின் கீழ் மலர் வளர்ப்பு மையம் எங்கு தொடங்கப்பட்டது?

    1. A. தோவாலை, கன்னியாகுமரி மாவட்டம்
    2. B. தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்
    3. C. அண்ணாநகர், சென்னை
    4. D. குன்னூர், நீலகிரி மாவட்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. தளி, கிருஷ்ணகிரி மாவட்டம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 56, question 151; final answer key 23.02.2021, S.No. 151: B)

  8. கேள்வி எண் 152

    இந்தியாவின் திட்டக் கமிஷன் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

    1. A. திட்டக் குழு
    2. B. நிதி ஆயோக் (NITI Aayog)
    3. C. நிதி சஞ்ஜோக் (NITI Sanjog)
    4. D. பாரதிய ஆயோக் மண்டல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. நிதி ஆயோக் (NITI Aayog)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 56, question 152; final answer key 23.02.2021, S.No. 152: B)

ஆதாரங்கள்