உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 83 முதல் 93 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 83

    ‘________’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.

    1. A. உலகெலாம்
    2. B. ஒன்றுகொலாம்
    3. C. உலகம் யாவையும்
    4. D. திருமறையோர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஒன்றுகொலாம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 22, question 83; final answer key 23.02.2021, S.No. 83: B)

  2. கேள்வி எண் 84

    பொருத்துக : நூல் – நூலாசிரியர் (a) களவழி நாற்பது (b) கைந்நிலை (c) கார் நாற்பது (d) பழமொழி 1. முன்றுறையரையனார் 2. பொய்கையார் 3. புல்லங்காடனார் 4. கண்ணங்கூத்தனார் (a) (b) (c) (d)

    1. A. 2 3 4 1
    2. B. 1 2 3 4
    3. C. 4 3 1 2
    4. D. 3 1 2 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 22, question 84; final answer key 23.02.2021, S.No. 84: A)

  3. கேள்வி எண் 85

    ‘அறுமோ, நரி நக்கிற்று என்று கடல்’? - இது பயின்று வந்த நூல் எது?

    1. A. பழமொழி
    2. B. நாலடியார்
    3. C. திருக்குறள்
    4. D. ஆசாரக் கோவை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பழமொழி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 22, question 85; final answer key 23.02.2021, S.No. 85: A)

  4. கேள்வி எண் 86

    தமிழெண்களைக் கூட்டுக : ௫௮ + ௬௮ = ?

    1. A. ௬௧௨
    2. B. ௧௬௨
    3. C. ௧௫௧
    4. D. ௧௨௬
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ௧௨௬

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 23, question 86; final answer key 23.02.2021, S.No. 86: D)

  5. கேள்வி எண் 87

    ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி எவ்வாறு பிரியும்?

    1. A. ஆற்று + ஈர்
    2. B. ஆறு + ஈர்
    3. C. ஆ + இற்று + ஈர்
    4. D. ஆற்று + ஆ + ஈர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஆற்று + ஆ + ஈர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 23, question 87; final answer key 23.02.2021, S.No. 87: D)

  6. கேள்வி எண் 88

    தமிழ் ________ ஓசை மொழி.

    1. A. செப்பல்
    2. B. தூங்கல்
    3. C. மெல்
    4. D. துள்ளல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மெல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 23, question 88; final answer key 23.02.2021, S.No. 88: C)

  7. கேள்வி எண் 89

    “சான்றாண்மை” – அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.

    1. A. சா + ன்றா + ண்மை
    2. B. சான் + றாண் + மை
    3. C. சான் + றா + ண்மை
    4. D. சான் + றாண்மை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சான் + றாண் + மை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 23, question 89; final answer key 23.02.2021, S.No. 89: B)

  8. கேள்வி எண் 90

    புறத்திணைகள் ________ வகைப்படும்.

    1. A. பன்னிரெண்டு
    2. B. ஏழு
    3. C. ஐந்து
    4. D. ஒன்பது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பன்னிரெண்டு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 23, question 90; final answer key 23.02.2021, S.No. 90: A)

  9. கேள்வி எண் 91

    நான்காம் வேற்றுமை சொல்லுருபுகள் எவை?

    1. A. கொண்டு, உடன்
    2. B. பொருட்டு, நிமித்தம்
    3. C. இருந்து, நின்று
    4. D. உடைய
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பொருட்டு, நிமித்தம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 24, question 91; final answer key 23.02.2021, S.No. 91: B)

  10. கேள்வி எண் 92

    பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்’ இதில் இடம்பெற்றுள்ள ‘கா’ என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க :

    1. A. சோலை
    2. B. பாலைவனம்
    3. C. வயல்
    4. D. காடு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. காடு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 24, question 92; final answer key 23.02.2021, S.No. 92: D)

  11. கேள்வி எண் 93

    “நேர நிகர அன்ன இன்ன என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

    1. A. தொல்காப்பியம்
    2. B. நன்னூல்
    3. C. யாப்பருங்கலக் காரிகை
    4. D. அகத்தியம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. நன்னூல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 24, question 93; final answer key 23.02.2021, S.No. 93: B)

ஆதாரங்கள்