முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 187 முதல் 195 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 187
தொழில் முனைவு முன்னேற்றத்துக்கான திட்டம் (EDP) தொடர்புடையது
- A. எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்கான திட்டம்
- B. பெண்களின் ஆற்றலை நிரூபணம் செய்ய உதவும் திட்டம்
- C. பெண்களின் தனித்திறமைகளை வெளிக்கொணர்தல்
- D. வறுமையை ஒழிப்பதற்கான திட்டம்
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 188
பொருத்துக : (a) அஸ்ஸாம் (b) ஆந்திர பிரதேசம் (c) மத்திய பிரதேசம் (d) கேரளா 1. பொடு 2. மாசன் 3. பொன்னம் 4. ஜூம் (a) (b) (c) (d)
- A. 3 1 2 4
- B. 2 3 4 1
- C. 1 2 3 4
- D. 4 3 2 1
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 189
எந்த ஒன்று சங்கத் தமிழின் சமுதாய நிலையை விளக்குகிறது?
- A. எட்டுத்தொகை
- B. பத்துப்பாட்டு
- C. தொல்காப்பியத்தில் உள்ள பொருள்திகாரம்
- D. சிலப்பதிகாரம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. தொல்காப்பியத்தில் உள்ள பொருள்திகாரம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 73, question 189; final answer key 23.02.2021, S.No. 189: C)
கேள்வி எண் 190
வரிசை I உடன் வரிசை IIயினைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தேர்வு செய்க : வரிசை I – வரிசை II (a) ஆமுக்தமாலியதா (b) ஜும்மா மசூதி (c) கோல்கும்பா (d) ஜாம்பவதி கல்யாணம் 1. குல்பர்க்கா 2. பீஜப்பூர் 3. சமஸ்கிருதம் 4. தெலுங்கு (a) (b) (c) (d)
- A. 1 3 2 4
- B. 3 2 4 1
- C. 4 1 2 3
- D. 2 4 3 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 4 1 2 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 73, question 190; final answer key 23.02.2021, S.No. 190: C)
கேள்வி எண் 191
போபால் அரசியார்களான ஷாஜஹான் பேகமும், சுல்தானா ஜெஹான் பேகமும் இந்த வரலாற்று சின்னத்தை செப்பனிட ஏராளமான பணத்தை வாரி வழங்கினர்
- A. சாரநாத் கல்தூண்
- B. சாஞ்சி ஸ்தூபி
- C. உமாயூன் கல்லறை
- D. ஷெர்ஷாவின் நினைவிடம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. சாஞ்சி ஸ்தூபி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 74, question 191; final answer key 23.02.2021, S.No. 191: B)
கேள்வி எண் 192
பரீத்தின் உண்மையான பெயர்
- A. ஷெர்ஷா
- B. இப்ராஹிம் லோடி
- C. சிக்கந்தர் லோடி
- D. அலாவுதீன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. ஷெர்ஷா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 74, question 192; final answer key 23.02.2021, S.No. 192: A)
கேள்வி எண் 193
புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார்?
- A. பஹலூல் கான் லோடி
- B. இப்ராகிம் லோடி
- C. ஷேர்கான் லோடி
- D. இல்துமிஷ்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஷேர்கான் லோடி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 75, question 193; final answer key 23.02.2021, S.No. 193: C)
கேள்வி எண் 194
சிவாஜியின் முடிசூட்டு விழா நடைபெற்ற கோட்டை
- A. தோர்னா
- B. ரெய்கார்
- C. கல்யாண்
- D. புரந்தர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ரெய்கார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 75, question 194; final answer key 23.02.2021, S.No. 194: B)
கேள்வி எண் 195
குதுப்மினார் என்னும் கோபுர கட்டுமானப் பணிகளைத் தொடக்கி வைத்தவர்
- A. இல்துமிஷ்
- B. ஆரம் ஷா
- C. குத்புதீன் ஐபெக்
- D. பிரோஸ் ஷா
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. குத்புதீன் ஐபெக்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 75, question 195; final answer key 23.02.2021, S.No. 195: C)