முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 196 முதல் 200 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 196
புதிய வேளாண் விலைக் கொள்கை வெளியிடப்பட்ட ஆண்டு
- A. 1984
- B. 1976
- C. 1996
- D. 1986
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 1986
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 76, question 196; final answer key 23.02.2021, S.No. 196: D)
கேள்வி எண் 197
கல்வி பற்றிய பொருளியலை உருவாக்கியவர்
- A. மார்ஷல்
- B. கார்ல் மார்க்ஸ்
- C. ஸ்கல்ட்ஸ்
- D. கீன்சு
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஸ்கல்ட்ஸ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 76, question 197; final answer key 23.02.2021, S.No. 197: C)
கேள்வி எண் 198
தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது?
- A. நவம்பர்-19
- B. அக்டோபர்-20
- C. ஜூன்-10
- D. ஆகஸ்டு-12
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. நவம்பர்-19
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 76, question 198; final answer key 23.02.2021, S.No. 198: A)
கேள்வி எண் 199
பொருத்துக : (a) ஜவஹர் கிராம் வேலைவாய்ப்புத் திட்டம் (b) நாட்டு சமூக உதவித் திட்டம் (c) வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் (d) கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் 1. 1993 2. 1977 3. 1995 4. 1999 (a) (b) (c) (d)
- A. 3 2 1 4
- B. 4 3 1 2
- C. 4 2 1 3
- D. 3 1 2 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 3 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 77, question 199; final answer key 23.02.2021, S.No. 199: B)
கேள்வி எண் 200
அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
- A. ஆல்பிரட் மார்ஷல்
- B. கார்ல் மார்க்ஸ்
- C. J.A. சும்பீட்டர்
- D. J.M. கீன்சு
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. கார்ல் மார்க்ஸ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 77, question 200; final answer key 23.02.2021, S.No. 200: B)