உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 19 முதல் 28 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 19

    “தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்

    1. A. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
    2. B. ஜி.யு. போப்
    3. C. டாக்டர். கிரௌல்
    4. D. கால்டுவெல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. டாக்டர். கிரௌல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 19; final answer key 23.02.2021, S.No. 19: C)

  2. கேள்வி எண் 20

    மன்னிப்பு - எம்மொழிச் சொல்

    1. A. தமிழ்
    2. B. தெலுங்கு
    3. C. மலையாளம்
    4. D. உருது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. உருது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 20; final answer key 23.02.2021, S.No. 20: D)

  3. கேள்வி எண் 21

    திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்

    1. A. இராமலிங்க அடிகளார்
    2. B. தாயுமானவர்
    3. C. குமரகுருபரர்
    4. D. வில்லிபுத்தூரார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. குமரகுருபரர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 21; final answer key 23.02.2021, S.No. 21: C)

  4. கேள்வி எண் 22

    மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்

    1. A. சுவாமிநாத தேசிகர்
    2. B. வீரமாமுனிவர்
    3. C. சி. இலக்குவனார்
    4. D. மீனாட்சி சுந்தரனார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சுவாமிநாத தேசிகர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 22; final answer key 23.02.2021, S.No. 22: A)

  5. கேள்வி எண் 23

    “உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?

    1. A. ஆறாம் தந்திரம்
    2. B. இரண்டாம் தந்திரம்
    3. C. மூன்றாம் தந்திரம்
    4. D. எட்டாம் தந்திரம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மூன்றாம் தந்திரம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 23; final answer key 23.02.2021, S.No. 23: C)

  6. கேள்வி எண் 24

    ‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?

    1. A. அறத்துப் பால்
    2. B. பொருட் பால்
    3. C. காமத்துப் பால்
    4. D. எதுவுமில்லை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பொருட் பால்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 24; final answer key 23.02.2021, S.No. 24: B)

  7. கேள்வி எண் 25

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?

    1. A. பெருமை
    2. B. ஏமாற்றம்
    3. C. பாதுகாப்பு
    4. D. பொறுமை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பாதுகாப்பு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 25; final answer key 23.02.2021, S.No. 25: C)

  8. கேள்வி எண் 26

    “அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்

    1. A. முதுமொழிக்காஞ்சி
    2. B. ஆசாரக் கோவை
    3. C. ஏலாதி
    4. D. சிறுபஞ்சமூலம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. முதுமொழிக்காஞ்சி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 26; final answer key 23.02.2021, S.No. 26: A)

  9. கேள்வி எண் 27

    இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்

    1. A. திருவருட்பா
    2. B. திருக்குறள்
    3. C. மகாபாரதம்
    4. D. இராமாயணம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. திருக்குறள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 27; final answer key 23.02.2021, S.No. 27: B)

  10. கேள்வி எண் 28

    குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?

    1. A. சீவகசிந்தாமணி
    2. B. சிலப்பதிகாரம்
    3. C. மணிமேகலை
    4. D. கம்பராமாயணம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. சிலப்பதிகாரம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 28; final answer key 23.02.2021, S.No. 28: B)

ஆதாரங்கள்