முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 10 முதல் 18 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 10
“சூலியல் வின்சோன்” பாராட்டிய தமிழறிஞர்
- A. திரு.வி.க.
- B. மறைமலையடிகள்
- C. உ.வே.சா.
- D. கவிமணி
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. உ.வே.சா.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 5, question 10; final answer key 23.02.2021, S.No. 10: C)
கேள்வி எண் 11
“தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம், நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்.” - என இளைஞர்களுக்கு உரைத்தவர் யார்?
- A. தமிழ்த் தென்றல் திரு.வி.க
- B. பெரியார்
- C. பாவேந்தர் பாரதிதாசன்
- D. தாரா பாரதி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பெரியார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 11; final answer key 23.02.2021, S.No. 11: B)
கேள்வி எண் 12
குமரகுருபரரின் ‘நீதி நெறி விளக்கம்’ என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
- A. முப்பத்து மூன்று
- B. ஐம்பது
- C. ஐம்பத்தொன்று
- D. ஐம்பத்து மூன்று
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஐம்பத்தொன்று
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 12; final answer key 23.02.2021, S.No. 12: C)
கேள்வி எண் 13
தமிழகத்தில் இன்று காணப்பெறும் குடைவரைக் கோயில்களுள் பழமையானது எங்குள்ளது?
- A. பிள்ளையார்பட்டி
- B. கழுகு மலை
- C. திருப்பரங்குன்றம்
- D. ஆனைமலை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பிள்ளையார்பட்டி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 13; final answer key 23.02.2021, S.No. 13: A)
கேள்வி எண் 14
தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை - என்று பாடியவர் யார்?
- A. பாவேந்தர் பாரதிதாசன்
- B. உமர் கய்யாம்
- C. இரசூல் கம்ச தோவ்
- D. க. வைரமுத்து
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இரசூல் கம்ச தோவ்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 14; final answer key 23.02.2021, S.No. 14: C)
கேள்வி எண் 15
‘நோய்க்கு மருந்து இலக்கியம்’ என்று கூறியவரை தேர்வு செய்க
- A. உ. வே. சாமிநாதர்
- B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
- C. பரிதிமாற்கலைஞர்
- D. மறைமலை அடிகளார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 6, question 15; final answer key 23.02.2021, S.No. 15: B)
கேள்வி எண் 16
“அளவில்சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார் உளமனைய தண்ணளித்தாய் உறுவேளில் பரிவகற்றி” - இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் யாது?
- A. பெரியபுராணம்
- B. திருவிளையாடற்புராணம்
- C. சிலப்பதிகாரம்
- D. சீறாப்புராணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. பெரியபுராணம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 16; final answer key 23.02.2021, S.No. 16: A)
கேள்வி எண் 17
‘அரிசி’ என்னும் தமிழ்ச் சொல் ‘ஓரைஸா’ என எம்மொழிக்குச் சென்றது?
- A. கிரேக்கம்
- B. இலத்தீன்
- C. போர்ச்சுகீசியம்
- D. வடமொழி
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கிரேக்கம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 17; final answer key 23.02.2021, S.No. 17: A)
கேள்வி எண் 18
பேரறிஞர் அண்ணாவிற்கு விருப்பமான இலக்கியம்
- A. கலிங்கத்துப்பரணி
- B. திருக்குறள்
- C. கம்பராமாயணம்
- D. பரிபாடல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. கலிங்கத்துப்பரணி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 18; final answer key 23.02.2021, S.No. 18: A)