உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 39 முதல் 47 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 39

    ‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா’?

    1. A. திணைவழு
    2. B. விடைவழு
    3. C. மரபுவழு
    4. D. வினாவழு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. வினாவழு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 11, question 39; final answer key 23.02.2021, S.No. 39: D)

  2. கேள்வி எண் 40

    பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.

    1. A. மாணிக்கம்
    2. B. முத்து
    3. C. பவளம்
    4. D. கிளிஞ்சல்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  3. கேள்வி எண் 41

    சொல்லைப் பொருளோடு பொருத்துக : சொல் – பொருள் (a) வனப்பு (b) அடவி (c) மருங்கு (d) மதுரம் 1. காடு 2. பக்கம் 3. இனிமை 4. அழகு (a) (b) (c) (d)

    1. A. 2 1 4 3
    2. B. 3 2 1 4
    3. C. 4 1 2 3
    4. D. 1 2 3 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 4 1 2 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 11, question 41; final answer key 23.02.2021, S.No. 41: C)

  4. கேள்வி எண் 42

    பிழையற்ற வாக்கியம் எது?

    1. A. ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
    2. B. ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
    3. C. ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
    4. D. ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 12, question 42; final answer key 23.02.2021, S.No. 42: C)

  5. கேள்வி எண் 43

    ‘எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்’ எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.

    1. A. செயப்பாட்டு வினைத் தொடர்
    2. B. கட்டளைத் தொடர்
    3. C. அயற்கூற்றுத் தொடர்
    4. D. செய்வினைத் தொடர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. செய்வினைத் தொடர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 12, question 43; final answer key 23.02.2021, S.No. 43: D)

  6. கேள்வி எண் 44

    பொருத்துக : (a) என்றல் (b) நுந்தை (c) யாவையும் (d) நன்று 1. முற்றும்மை 2. குறிப்பு வினைமுற்று 3. மரூஉ 4. தொழிற்பெயர் (a) (b) (c) (d)

    1. A. 4 3 1 2
    2. B. 3 4 2 1
    3. C. 2 4 1 3
    4. D. 4 3 2 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 4 3 1 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 12, question 44; final answer key 23.02.2021, S.No. 44: A)

  7. கேள்வி எண் 45

    உம்மைத்தொகையில் ‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.

    1. A. முதலில் வரும்
    2. B. இடையில் வரும்
    3. C. இடையிலும் இறுதியிலும் வரும்
    4. D. இறுதியில் வரும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. இடையிலும் இறுதியிலும் வரும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 45; final answer key 23.02.2021, S.No. 45: C)

  8. கேள்வி எண் 46

    ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு

    1. A. மூன்றாம் வேற்றுமை
    2. B. ஐந்தாம் வேற்றுமை
    3. C. ஆறாம் வேற்றுமை
    4. D. இரண்டாம் வேற்றுமை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. இரண்டாம் வேற்றுமை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 46; final answer key 23.02.2021, S.No. 46: D)

  9. கேள்வி எண் 47

    பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?

    1. A. மொழியமுது
    2. B. அடிமலர்
    3. C. தமிழ்த்தேன்
    4. D. கயற்கண்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கயற்கண்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 47; final answer key 23.02.2021, S.No. 47: D)

ஆதாரங்கள்