Previous-year papers
TNPSC Group 4 2018 question paper with answer key
2018 · G4
Questions 39 to 47 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 39
‘முட்டையிட்டது சேவலா, பெட்டையா’?
- A. திணைவழு
- B. விடைவழு
- C. மரபுவழு
- D. வினாவழு
Answer and explanation
Correct answer: D. வினாவழு
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 11, question 39; final answer key 23.02.2021, S.No. 39: D)
Question 40
பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல் : மாணிக்கம், முத்து, பவளம், கிளிஞ்சல்.
- A. மாணிக்கம்
- B. முத்து
- C. பவளம்
- D. கிளிஞ்சல்
Disputed answer key: no answer is shown
Question 41
சொல்லைப் பொருளோடு பொருத்துக : சொல் – பொருள் (a) வனப்பு (b) அடவி (c) மருங்கு (d) மதுரம் 1. காடு 2. பக்கம் 3. இனிமை 4. அழகு (a) (b) (c) (d)
- A. 2 1 4 3
- B. 3 2 1 4
- C. 4 1 2 3
- D. 1 2 3 4
Answer and explanation
Correct answer: C. 4 1 2 3
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 11, question 41; final answer key 23.02.2021, S.No. 41: C)
Question 42
பிழையற்ற வாக்கியம் எது?
- A. ஓர் மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
- B. ஒரு மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
- C. ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
- D. ஓர் மாவட்டத்தில் ஒரு அமைச்சர் அவரது மகனோடு சுற்றுலா மேற்க்கொண்டார்
Answer and explanation
Correct answer: C. ஒரு மாவட்டத்தில் ஓர் அமைச்சர் அவருடைய் மகனோடு சுற்றுலா மேற்கொண்டார்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 12, question 42; final answer key 23.02.2021, S.No. 42: C)
Question 43
‘எழுவாய் செய்யும் வினையைக் கொண்டு முடியும் தொடர்’ எவ்வகைத் தொடர் என்று தேர்ந்தெடு.
- A. செயப்பாட்டு வினைத் தொடர்
- B. கட்டளைத் தொடர்
- C. அயற்கூற்றுத் தொடர்
- D. செய்வினைத் தொடர்
Answer and explanation
Correct answer: D. செய்வினைத் தொடர்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 12, question 43; final answer key 23.02.2021, S.No. 43: D)
Question 44
பொருத்துக : (a) என்றல் (b) நுந்தை (c) யாவையும் (d) நன்று 1. முற்றும்மை 2. குறிப்பு வினைமுற்று 3. மரூஉ 4. தொழிற்பெயர் (a) (b) (c) (d)
- A. 4 3 1 2
- B. 3 4 2 1
- C. 2 4 1 3
- D. 4 3 2 1
Answer and explanation
Correct answer: A. 4 3 1 2
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 12, question 44; final answer key 23.02.2021, S.No. 44: A)
Question 45
உம்மைத்தொகையில் ‘உம்’ என்னும் இடைச்சொல் எவ்வாறு மறைந்து வரும் என்பதை தேர்ந்தெடு.
- A. முதலில் வரும்
- B. இடையில் வரும்
- C. இடையிலும் இறுதியிலும் வரும்
- D. இறுதியில் வரும்
Answer and explanation
Correct answer: C. இடையிலும் இறுதியிலும் வரும்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 45; final answer key 23.02.2021, S.No. 45: C)
Question 46
ஒரு பெயர்ச்சொல்லின் பொருளைச் செயப்படு பொருளாக வேறுபடுத்துவது எவ்வகை வேற்றுமை எனத் தேர்ந்தெடு
- A. மூன்றாம் வேற்றுமை
- B. ஐந்தாம் வேற்றுமை
- C. ஆறாம் வேற்றுமை
- D. இரண்டாம் வேற்றுமை
Answer and explanation
Correct answer: D. இரண்டாம் வேற்றுமை
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 46; final answer key 23.02.2021, S.No. 46: D)
Question 47
பின்வருவனவற்றுள் எது உருவகமன்று?
- A. மொழியமுது
- B. அடிமலர்
- C. தமிழ்த்தேன்
- D. கயற்கண்
Answer and explanation
Correct answer: D. கயற்கண்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 47; final answer key 23.02.2021, S.No. 47: D)