Previous-year papers
TNPSC Group 4 2018 question paper with answer key
2018 · G4
Questions 73 to 82 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 73
‘அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?
- A. எட்டு சிற்றிலக்கியங்கள்
- B. எட்டு பெருங்காப்பியங்கள்
- C. ஆறு நூல்கள்
- D. ஒன்பது உரைகள்
Answer and explanation
Correct answer: A. எட்டு சிற்றிலக்கியங்கள்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 73; final answer key 23.02.2021, S.No. 73: A)
Question 74
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
- A. ஓராயிரத்து முப்பத்து நான்கு
- B. ஈராயிரத்து முப்பத்து நான்கு
- C. மூவாயிரத்து முப்பத்து நான்கு
- D. நான்காயிரத்து முப்பத்து நான்கு
Answer and explanation
Correct answer: B. ஈராயிரத்து முப்பத்து நான்கு
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 74; final answer key 23.02.2021, S.No. 74: B)
Question 75
“நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மினது தான்” —என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- A. அகநானூறு
- B. புறநானூறு
- C. திருக்குறள்
- D. ஐங்குறுநூறு
Answer and explanation
Correct answer: B. புறநானூறு
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 75; final answer key 23.02.2021, S.No. 75: B)
Question 76
மறைமலையடிகளாரின் மகள்
- A. கமலாம்பிகை அம்மையார்
- B. கெசவல்லி அம்மையார்
- C. நீலாம்பிகை அம்மையார்
- D. ஞானாம்பிகை அம்மையார்
Answer and explanation
Correct answer: C. நீலாம்பிகை அம்மையார்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 76; final answer key 23.02.2021, S.No. 76: C)
Question 77
‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்
- A. ஆத்திச்சூடி
- B. நாலடியார்
- C. புறநானூறு
- D. பழமொழி நானூறு
Answer and explanation
Correct answer: C. புறநானூறு
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 77; final answer key 23.02.2021, S.No. 77: C)
Question 78
‘போரை ஒழிமின்’ – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
- A. நெடுங்கிள்ளி
- B. நலங்கிள்ளி
- C. அதியமான்
- D. சேரமான் நெடுமான் அஞ்சி
Answer and explanation
Correct answer: A. நெடுங்கிள்ளி
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 78; final answer key 23.02.2021, S.No. 78: A)
Question 79
பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
- A. தேவாரம்
- B. திருவாசகம்
- C. புறநானூறு
- D. பதிற்றுப்பத்து
Answer and explanation
Correct answer: B. திருவாசகம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 79; final answer key 23.02.2021, S.No. 79: B)
Question 80
‘தேம்பாவணி’ என்பது
- A. கிறித்தவக் காப்பியம்
- B. இசுலாமியக் காப்பியம்
- C. வைணவக் காப்பியம்
- D. சைவக் காப்பியம்
Answer and explanation
Correct answer: A. கிறித்தவக் காப்பியம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 80; final answer key 23.02.2021, S.No. 80: A)
Question 81
“தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.
- A. இளங்கோவடிகள்
- B. கம்பர்
- C. திருவள்ளுவர்
- D. சீத்தலைச்சாத்தனார்
Answer and explanation
Correct answer: D. சீத்தலைச்சாத்தனார்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 81; final answer key 23.02.2021, S.No. 81: D)
Question 82
திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?
- A. ஐம்பத்து மூவர்
- B. எழுபத்தைவர்
- C. அறுபதின்மர்
- D. நூற்றுவர்
Answer and explanation
Correct answer: A. ஐம்பத்து மூவர்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 22, question 82; final answer key 23.02.2021, S.No. 82: A)