Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2018 question paper with answer key

2018 · G4

Questions 48 to 55 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 48

    ‘தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்’ இக்குறள்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனை பெயரினைத் தேர்ந்தெடு

    1. A. கீழ்க்கதுவாய் மோனை
    2. B. கூழை மோனை
    3. C. ஒரூஉ மோனை
    4. D. மேற்கதுவாய் மோனை
    Answer and explanation

    Correct answer: B. கூழை மோனை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 13, question 48; final answer key 23.02.2021, S.No. 48: B)

  2. Question 49

    “உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்” –என்னும் புணர்ச்சி விதிப்படி புணர்ந்துள்ள சொல் எது?

    1. A. கற்றா
    2. B. கன்றா
    3. C. கறா
    4. D. கன்று
    Answer and explanation

    Correct answer: B. கன்றா

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 14, question 49; final answer key 23.02.2021, S.No. 49: B)

  3. Question 50

    “விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி” இக்குறட்பாவில் காணலாகும் மோனை எது?

    1. A. மேற்கதுவாய் மோனை
    2. B. கீழ்க்கதுவாய் மோனை
    3. C. கூழை மோனை
    4. D. ஒரூஉ மோனை
    Answer and explanation

    Correct answer: A. மேற்கதுவாய் மோனை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 14, question 50; final answer key 23.02.2021, S.No. 50: A)

  4. Question 51

    கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?

    1. A. சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
    2. B. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
    3. C. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் மிகாது
    4. D. உவமைத் தொகையில் வல்லினம் மிகாது
    Answer and explanation

    Correct answer: B. வினைத்தொகையில் வல்லினம் மிகாது

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 14, question 51; final answer key 23.02.2021, S.No. 51: B)

  5. Question 52

    தொகை நிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது எது என தேர்ந்தெடு

    1. A. பண்புத்தொகை
    2. B. அன்மொழித்தொகை
    3. C. வினைத்தொகை
    4. D. உவமைத்தொகை
    Answer and explanation

    Correct answer: B. அன்மொழித்தொகை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 14, question 52; final answer key 23.02.2021, S.No. 52: B)

  6. Question 53

    பரிதிமாற்கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்னும் பட்டத்தை வழங்கியவர்

    1. A. மு.சி. பூர்ணலிங்கம்
    2. B. சி.வை. தாமோதரனார்
    3. C. மறைமலையடிகள்
    4. D. திரு.வி. கலியாண சுந்தரனார்
    Answer and explanation

    Correct answer: B. சி.வை. தாமோதரனார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 15, question 53; final answer key 23.02.2021, S.No. 53: B)

  7. Question 54

    ‘எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி’ என ஓவியச் சிறப்பைப் பழந்தமிழர் அறிந்திருந்ததைக் காட்டும் இவ்வடி இடம் பெற்ற நூல்

    1. A. குற்றாலக் குறவஞ்சி
    2. B. முல்லைப் பாட்டு
    3. C. மதுரைக் காஞ்சி
    4. D. திருமுருகாற்றுப்படை
    Answer and explanation

    Correct answer: C. மதுரைக் காஞ்சி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 15, question 54; final answer key 23.02.2021, S.No. 54: C)

  8. Question 55

    ‘தென்னிந்தியாவின் ஏதென்ஸ்’ – என அழைக்கப்படும் நகரம்

    1. A. திருநெல்வேலி
    2. B. தஞ்சை
    3. C. திருச்சி
    4. D. மதுரை
    Answer and explanation

    Correct answer: D. மதுரை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 15, question 55; final answer key 23.02.2021, S.No. 55: D)

Sources