Previous-year papers
TNPSC Group 4 2018 question paper with answer key
2018 · G4
Questions 19 to 28 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 19
“தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு” என்று கூறியவர்
- A. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
- B. ஜி.யு. போப்
- C. டாக்டர். கிரௌல்
- D. கால்டுவெல்
Answer and explanation
Correct answer: C. டாக்டர். கிரௌல்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 19; final answer key 23.02.2021, S.No. 19: C)
Question 20
மன்னிப்பு - எம்மொழிச் சொல்
- A. தமிழ்
- B. தெலுங்கு
- C. மலையாளம்
- D. உருது
Answer and explanation
Correct answer: D. உருது
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 7, question 20; final answer key 23.02.2021, S.No. 20: D)
Question 21
திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
- A. இராமலிங்க அடிகளார்
- B. தாயுமானவர்
- C. குமரகுருபரர்
- D. வில்லிபுத்தூரார்
Answer and explanation
Correct answer: C. குமரகுருபரர்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 21; final answer key 23.02.2021, S.No. 21: C)
Question 22
மயிலேறும் பெருமாளிடம் கல்வி கற்றவர்
- A. சுவாமிநாத தேசிகர்
- B. வீரமாமுனிவர்
- C. சி. இலக்குவனார்
- D. மீனாட்சி சுந்தரனார்
Answer and explanation
Correct answer: A. சுவாமிநாத தேசிகர்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 22; final answer key 23.02.2021, S.No. 22: A)
Question 23
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்” இத் திருமந்திரப்பாடல் இடம் பெற்ற தந்திரம் எது?
- A. ஆறாம் தந்திரம்
- B. இரண்டாம் தந்திரம்
- C. மூன்றாம் தந்திரம்
- D. எட்டாம் தந்திரம்
Answer and explanation
Correct answer: C. மூன்றாம் தந்திரம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 23; final answer key 23.02.2021, S.No. 23: C)
Question 24
‘அங்கவியல்’ திருக்குறளில் எந்தப் பகுப்பில் இடம்பெற்றுள்ளது?
- A. அறத்துப் பால்
- B. பொருட் பால்
- C. காமத்துப் பால்
- D. எதுவுமில்லை
Answer and explanation
Correct answer: B. பொருட் பால்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 24; final answer key 23.02.2021, S.No. 24: B)
Question 25
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து இக்குறளில் ஏமாப்பு என்பதன் பொருள் யாது?
- A. பெருமை
- B. ஏமாற்றம்
- C. பாதுகாப்பு
- D. பொறுமை
Answer and explanation
Correct answer: C. பாதுகாப்பு
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 8, question 25; final answer key 23.02.2021, S.No. 25: C)
Question 26
“அறவுரைக் கோவை” என அழைக்கப் பெறும் நூல்
- A. முதுமொழிக்காஞ்சி
- B. ஆசாரக் கோவை
- C. ஏலாதி
- D. சிறுபஞ்சமூலம்
Answer and explanation
Correct answer: A. முதுமொழிக்காஞ்சி
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 26; final answer key 23.02.2021, S.No. 26: A)
Question 27
இங்கிலாந்து மகாராணி விக்டோரியா காலையில் கண் விழித்ததும் முதலில் படித்த நூல்
- A. திருவருட்பா
- B. திருக்குறள்
- C. மகாபாரதம்
- D. இராமாயணம்
Answer and explanation
Correct answer: B. திருக்குறள்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 27; final answer key 23.02.2021, S.No. 27: B)
Question 28
குடிமக்கள் வரலாறே ஆதி காப்பியமாகத் தமிழ்நாட்டில் அமைந்து விளங்குகிறது. அப்படி அமைவது எந்த நூல்?
- A. சீவகசிந்தாமணி
- B. சிலப்பதிகாரம்
- C. மணிமேகலை
- D. கம்பராமாயணம்
Answer and explanation
Correct answer: B. சிலப்பதிகாரம்
Final answer key
Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 28; final answer key 23.02.2021, S.No. 28: B)