Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2018 question paper with answer key

2018 · G4

Questions 29 to 38 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 29

    எட்டுத்தொகை நூல்களில் ‘நாடகப் பாங்கில்’ அமைந்துள்ள நூலினைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

    1. A. குறுந்தொகை
    2. B. அகநானூறு
    3. C. கலித்தொகை
    4. D. ஐங்குறுநூறு
    Answer and explanation

    Correct answer: C. கலித்தொகை

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 29; final answer key 23.02.2021, S.No. 29: C)

  2. Question 30

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒரே ஒரு நூலாசிரியர் மட்டும் இருநூல் படைத்துள்ளார். அவர் யார்?

    1. A. கபிலர்
    2. B. மூவாதியார்
    3. C. நல்லாதனார்
    4. D. கணிமேதாவியார்
    Answer and explanation

    Correct answer: D. கணிமேதாவியார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 30; final answer key 23.02.2021, S.No. 30: D)

  3. Question 31

    “என்காற் சிலம்பு மணியுடை அரியே” இவ்வடிகளில் ‘மணி’ என்பது எதனைக் குறிக்கும் என்பதைத் தெரிவு செய்க.

    1. A. பவளம்
    2. B. முத்து
    3. C. மாணிக்கம்
    4. D. மரகதம்
    Answer and explanation

    Correct answer: C. மாணிக்கம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 9, question 31; final answer key 23.02.2021, S.No. 31: C)

  4. Question 32

    “கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்” என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

    1. A. திருவாசகம்
    2. B. மதுரைக் காஞ்சி
    3. C. பட்டினப்பாலை
    4. D. தமிழ்விடுதூது
    Answer and explanation

    Correct answer: A. திருவாசகம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 10, question 32; final answer key 23.02.2021, S.No. 32: A)

  5. Question 33

    தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு

    1. A. பாலி
    2. B. இந்துத்தானி
    3. C. கன்னடம்
    4. D. உருது
    Answer and explanation

    Correct answer: B. இந்துத்தானி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 10, question 33; final answer key 23.02.2021, S.No. 33: B)

  6. Question 34

    ‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய’ – இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.

    1. A. மாணிக்கம்
    2. B. மரகதம்
    3. C. இரத்தினம்
    4. D. பவளம்
    Answer and explanation

    Correct answer: D. பவளம்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 10, question 34; final answer key 23.02.2021, S.No. 34: D)

  7. Question 35

    “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” இந்த வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

    1. A. பெருங்கதை
    2. B. சீவகசிந்தாமணி
    3. C. பதிற்றுப்பத்து
    4. D. பரிபாடல்
    Answer and explanation

    Correct answer: C. பதிற்றுப்பத்து

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 10, question 35; final answer key 23.02.2021, S.No. 35: C)

  8. Question 36

    உத்தம சோழப் பல்லவர் என்னும் பட்டம் பெற்றவர்

    1. A. கம்பர்
    2. B. சேக்கிழார்
    3. C. புகழேந்தி
    4. D. ஒட்டக்கூத்தர்
    Answer and explanation

    Correct answer: B. சேக்கிழார்

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 10, question 36; final answer key 23.02.2021, S.No. 36: B)

  9. Question 37

    ‘புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’ இவ்வடிகளில் இடம்பெறும் பறவையினை தேர்ந்தெடுக்க.

    1. A. காகம்
    2. B. கிளி
    3. C. புறா
    4. D. ஆந்தை
    Answer and explanation

    Correct answer: C. புறா

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 10, question 37; final answer key 23.02.2021, S.No. 37: C)

  10. Question 38

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் – இக்குறளில் பயின்று வரும் அணியை எழுதுக?

    1. A. உவமையணி
    2. B. நிர்ல்நிறை அணி
    3. C. வேற்றுப் பொருள் வைப்பு அணி
    4. D. ஏகதேச உருவக அணி
    Answer and explanation

    Correct answer: D. ஏகதேச உருவக அணி

    Final answer key

    Source: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 11, question 38; final answer key 23.02.2021, S.No. 38: D)

Sources