உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 73 முதல் 82 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 73

    ‘அஷ்டப்பிரபந்தம்’ கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிக்கும்?

    1. A. எட்டு சிற்றிலக்கியங்கள்
    2. B. எட்டு பெருங்காப்பியங்கள்
    3. C. ஆறு நூல்கள்
    4. D. ஒன்பது உரைகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. எட்டு சிற்றிலக்கியங்கள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 73; final answer key 23.02.2021, S.No. 73: A)

  2. கேள்வி எண் 74

    காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

    1. A. ஓராயிரத்து முப்பத்து நான்கு
    2. B. ஈராயிரத்து முப்பத்து நான்கு
    3. C. மூவாயிரத்து முப்பத்து நான்கு
    4. D. நான்காயிரத்து முப்பத்து நான்கு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஈராயிரத்து முப்பத்து நான்கு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 74; final answer key 23.02.2021, S.No. 74: B)

  3. கேள்வி எண் 75

    “நல்லது செய்த லாற்றீ ராயினும் அல்லது செய்த லோம்பு மினது தான்” —என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?

    1. A. அகநானூறு
    2. B. புறநானூறு
    3. C. திருக்குறள்
    4. D. ஐங்குறுநூறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. புறநானூறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 75; final answer key 23.02.2021, S.No. 75: B)

  4. கேள்வி எண் 76

    மறைமலையடிகளாரின் மகள்

    1. A. கமலாம்பிகை அம்மையார்
    2. B. கெசவல்லி அம்மையார்
    3. C. நீலாம்பிகை அம்மையார்
    4. D. ஞானாம்பிகை அம்மையார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. நீலாம்பிகை அம்மையார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 76; final answer key 23.02.2021, S.No. 76: C)

  5. கேள்வி எண் 77

    ‘உண்பது நாழி உடுப்பவை இரண்டே’ – என்ற பாடலடி இடம்பெற்றுள்ள நூல்

    1. A. ஆத்திச்சூடி
    2. B. நாலடியார்
    3. C. புறநானூறு
    4. D. பழமொழி நானூறு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. புறநானூறு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 77; final answer key 23.02.2021, S.No. 77: C)

  6. கேள்வி எண் 78

    ‘போரை ஒழிமின்’ – என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?

    1. A. நெடுங்கிள்ளி
    2. B. நலங்கிள்ளி
    3. C. அதியமான்
    4. D. சேரமான் நெடுமான் அஞ்சி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. நெடுங்கிள்ளி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 78; final answer key 23.02.2021, S.No. 78: A)

  7. கேள்வி எண் 79

    பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்

    1. A. தேவாரம்
    2. B. திருவாசகம்
    3. C. புறநானூறு
    4. D. பதிற்றுப்பத்து
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. திருவாசகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 79; final answer key 23.02.2021, S.No. 79: B)

  8. கேள்வி எண் 80

    ‘தேம்பாவணி’ என்பது

    1. A. கிறித்தவக் காப்பியம்
    2. B. இசுலாமியக் காப்பியம்
    3. C. வைணவக் காப்பியம்
    4. D. சைவக் காப்பியம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. கிறித்தவக் காப்பியம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 80; final answer key 23.02.2021, S.No. 80: A)

  9. கேள்வி எண் 81

    “தண்டமிழ் ஆசான்” என்று பாராட்டப் பெற்றவர்.

    1. A. இளங்கோவடிகள்
    2. B. கம்பர்
    3. C. திருவள்ளுவர்
    4. D. சீத்தலைச்சாத்தனார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. சீத்தலைச்சாத்தனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 21, question 81; final answer key 23.02.2021, S.No. 81: D)

  10. கேள்வி எண் 82

    திருவள்ளுவமாலையில் திருக்குறளைப் புகழ்ந்து பாடியுள்ள புலவர்கள் எத்தனைப் பேர்?

    1. A. ஐம்பத்து மூவர்
    2. B. எழுபத்தைவர்
    3. C. அறுபதின்மர்
    4. D. நூற்றுவர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. ஐம்பத்து மூவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 22, question 82; final answer key 23.02.2021, S.No. 82: A)

ஆதாரங்கள்