உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 64 முதல் 72 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 64

    ‘உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு’ என்னும் நூலை எழுதியவர் யார்?

    1. A. இபான்
    2. B. எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
    3. C. தால் சுதாய்
    4. D. முனைவர் எமினோ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தால் சுதாய்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 64; final answer key 23.02.2021, S.No. 64: C)

  2. கேள்வி எண் 65

    பொருத்துக : (a) பெருஞ்சித்திரனார் (b) சுரதா (c) முடியரசன் (d) பாரதிதாசன் 1. காவியப்பாவை 2. குறிஞ்சித்திட்டு 3. கனிச்சாறு 4. தேன்மழை (a) (b) (c) (d)

    1. A. 2 3 4 1
    2. B. 3 4 1 2
    3. C. 2 4 1 3
    4. D. 4 3 2 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 4 1 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 65; final answer key 23.02.2021, S.No. 65: B)

  3. கேள்வி எண் 66

    பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளுள் இல்லாத ஒன்று எது?

    1. A. கொய்யாக்கனி
    2. B. கனிச்சாறு
    3. C. கல்லக்குடி மாகாவியம்
    4. D. நூறாசிரியம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கல்லக்குடி மாகாவியம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 18, question 66; final answer key 23.02.2021, S.No. 66: C)

  4. கேள்வி எண் 67

    பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுகளில் சரியானவற்றைப் பொருத்துக : (a) யுனெஸ்கோ விருது (b) அஞ்சல் தலை (c) பங்கேற்ற கூட்டங்கள் (d) உரையாற்றிய மணிநேரம் 1. 21,400 2. 10,700 3. 1970 4. 1978 (a) (b) (c) (d)

    1. A. 4 3 1 2
    2. B. 3 4 2 1
    3. C. 2 3 4 1
    4. D. 1 3 4 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 4 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 67; final answer key 23.02.2021, S.No. 67: B)

  5. கேள்வி எண் 68

    திருவிளையாடற் புராணத்தில் உள்ள காண்டங்களில் பொருந்தாத காண்டத்தின் பெயரினைத் தேர்ந்தெடு

    1. A. மதுரைக் காண்டம்
    2. B. கூடற் கரண்டம்
    3. C. வஞ்சிக் காண்டம்
    4. D. திருவாலவாய்க் காண்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வஞ்சிக் காண்டம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 68; final answer key 23.02.2021, S.No. 68: C)

  6. கேள்வி எண் 69

    “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு

    1. A. முதலாம் குலோத்துங்கன்
    2. B. இராசராசன்
    3. C. கரிகாலன்
    4. D. பராந்தகன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. கரிகாலன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 69; final answer key 23.02.2021, S.No. 69: C)

  7. கேள்வி எண் 70

    ‘மணிமேகலை’ - அமுதசுரபியைப் பெற்றிட உதவியவர்

    1. A. மணிமேகலா தெய்வம்
    2. B. சுதமதி
    3. C. தீவதிலகை
    4. D. அறவண அடிகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. தீவதிலகை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 70; final answer key 23.02.2021, S.No. 70: C)

  8. கேள்வி எண் 71

    “சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வமென் பதுவே” – இப்பாடல் வரிகளைப் பாடியவர் யார்?

    1. A. முன்றுறை அரையனார்
    2. B. காரியாசான்
    3. C. மிளைகிழான் நல்வேட்டனார்
    4. D. கணிமேதாவியார்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மிளைகிழான் நல்வேட்டனார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 19, question 71; final answer key 23.02.2021, S.No. 71: C)

  9. கேள்வி எண் 72

    தருமிக்கு பொற்கிழி அளித்த படலம் எந்த காண்டத்தில் அமைந்துள்ளது

    1. A. மதுரைக் காண்டம்
    2. B. சுந்தர காண்டம்
    3. C. திருவாலவாய்க் காண்டம்
    4. D. கூடற் காண்டம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. திருவாலவாய்க் காண்டம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Tamil file (questions 1-100), published with the tentative answer key (CCSFT page 20, question 72; final answer key 23.02.2021, S.No. 72: C)

ஆதாரங்கள்