முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 109 முதல் 118 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 109
2017–ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் சுக்கம்’ என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி
- A. சுரிந்தர் வர்மா
- B. சுனிதா ஜெயின்
- C. மம்தா காலியா
- D. கமல் கிஷோர் கோயன்கா
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. மம்தா காலியா
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 33, question 109; final answer key 23.02.2021, S.No. 109: C)
கேள்வி எண் 110
15–வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எப்பொழுது நடைமுறைக்கு வரும்?
- A. ஜனவரி 1, 2018
- B. ஏப்ரல் 1, 2018
- C. ஏப்ரல் 1, 2020
- D. ஜனவரி 1, 2020
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. ஏப்ரல் 1, 2020
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 33, question 110; final answer key 23.02.2021, S.No. 110: C)
கேள்வி எண் 111
செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?
- A. பூரி
- B. காஞ்சிபுரம்
- C. அவுரங்காபாத்
- D. அகமதாபாத்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. அகமதாபாத்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 34, question 111; final answer key 23.02.2021, S.No. 111: D)
கேள்வி எண் 112
இந்தியாவின் 46-வது கிராண்ட் மாஸ்டர் செஸ் விளையாட்டு சாம்பியன் 2017 யார்?
- A. ஸ்ரீதாத் நரேன்
- B. ஸ்ரீநாத் நாராயணன்
- C. ஸ்ரீநாத் வேணு
- D. ஸ்ரீநாத் ஸ்ரீநிவாசன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஸ்ரீநாத் நாராயணன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 34, question 112; final answer key 23.02.2021, S.No. 112: B)
கேள்வி எண் 113
பொருத்துக : (a) A (b) B₁ (c) B₆ (d) B₁₂ குறைபாட்டு நோய்கள் 1. பெல்லக்ரா 2. நிக்டலோபியா 3. பெர்னீசியஸ் அனீமியா 4. பெரி-பெரி (a) (b) (c) (d)
- A. 2 3 1 4
- B. 1 4 2 3
- C. 4 1 3 2
- D. 2 4 1 3
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 114
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணைகள் யாது? I. குளோரோபுளோரோ கார்பன் – குளிர்சாதனப் பெட்டி II. மீத்தேன் – பண்ணை மண்ணை உழுதல் III. நைட்ரஸ் ஆக்ஸைடு – கால்நடைகளில் செரித்தல் IV. கார்பன் டை ஆக்ஸைடு – புதை படிவ எரிபொருட்களை எரித்தல்
- A. I மற்றும் II
- B. II மற்றும் III
- C. III மற்றும் IV
- D. I மற்றும் IV
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. II மற்றும் III
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 36, question 114; final answer key 23.02.2021, S.No. 114: B)
கேள்வி எண் 115
காற்றில்லா சுவாசத்தில் குளுக்கோஸின் சுவாச ஈவு ________ ஆகும்.
- A. ஒன்று
- B. நான்கு
- C. முடிவற்றது
- D. ஒன்றுக்கு குறைவானது
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. முடிவற்றது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 37, question 115; final answer key 23.02.2021, S.No. 115: C)
கேள்வி எண் 116
e⁰ -வின் மதிப்பு
- A. e
- B. 1
- C. 0
- D. ∞
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 37, question 116; final answer key 23.02.2021, S.No. 116: B)
கேள்வி எண் 117
ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்கு எத்தனை தீர்வுகள்?
- A. மூன்று தீர்வுகள்
- B. ஒரு தீர்வு
- C. இரண்டு தீர்வுகள்
- D. தீர்வுகள் இல்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஒரு தீர்வு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 37, question 117; final answer key 23.02.2021, S.No. 117: B)
கேள்வி எண் 118
0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு.
- A. 1.2 × 10⁶
- B. 1.2 × 10⁻⁶
- C. 1.2 × 10⁷
- D. 1.2 × 10⁻⁷
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 1.2 × 10⁻⁷
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 38, question 118; final answer key 23.02.2021, S.No. 118: D)