முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 179 முதல் 186 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 179
சட்ட அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தலைமை வழக்குரைஞர்களை எந்த விதியின் கீழ் இந்திய குடியரசு தலைவர் நியமிக்கின்றார்?
- A. விதி 66
- B. விதி 67
- C. விதி 76
- D. விதி 96
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. விதி 76
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 68, question 179; final answer key 23.02.2021, S.No. 179: C)
கேள்வி எண் 180
இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
- A. 15 ஆகஸ்ட் 1947
- B. 26 ஜனவரி 1950
- C. 1 ஏப்ரல் 2010
- D. 2 அக்டோபர் 2012
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 1 ஏப்ரல் 2010
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 68, question 180; final answer key 23.02.2021, S.No. 180: C)
கேள்வி எண் 181
உரிமை பணிச் சட்டம் (லோக் அதலத்) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
- A. 1985
- B. 1987
- C. 1986
- D. 1988
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 1987
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 68, question 181; final answer key 23.02.2021, S.No. 181: B)
கேள்வி எண் 182
தேசிய கொடி பற்றிய தவறான விதியை கண்டுபிடிக்க
- A. தேசியக் கொடியை ஏற்றும் போதும் இறக்கும் போதும் கவனமாகச் செயல்பட வேண்டும்
- B. சூரியன் மறையும் முன் தேசியக் கொடியை இறக்கி விட வேண்டும்
- C. வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது
- D. கொடியை கம்பத்தில் ஏற்றும் போது நாம் நேராக நிற்க வேண்டும்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. வேறு எந்த ஒரு கொடியையும் நமது தேசியக் கொடியின் இடது புறமோ அல்லது கொடியை விட உயரமாகவோ பறக்கவிடக் கூடாது
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 69, question 182; final answer key 23.02.2021, S.No. 182: C)
கேள்வி எண் 183
இந்திய அரசியல் சட்ட விதி 41 கூறுவது
- A. வேலைக்கு உரிமை
- B. சொத்துக்கு உரிமை
- C. வாழ்வுக்கு உரிமை
- D. சுரண்டலுக்கு எதிரான உரிமை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. வேலைக்கு உரிமை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 69, question 183; final answer key 23.02.2021, S.No. 183: A)
கேள்வி எண் 184
குடியரசுத் துணைத் தலைவர் பதவி பற்றி எந்த அரசியலமைப்பு சட்டப்பிரிவு கூறுகிறது?
- A. 53
- B. 356
- C. 360
- D. 63
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 63
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 70, question 184; final answer key 23.02.2021, S.No. 184: D)
கேள்வி எண் 185
கீழ்காணும் வாக்கியங்களை அடிப்படையாக கொண்டு சரியான விடையை கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் இருந்து தேர்வு செய்க. கூற்று (A) : பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்வதை தற்சுழற்சி என்கிறோம். காரணம் (R) : தற்சுழற்சி இயக்கம் காரணமாகத்தான் பருவகாலம் உருவாகிறது.
- A. (A) மட்டும் சரி (R) தவறு
- B. (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R), (A) உடைய சரியான விளக்கமாகும்
- C. (A) மற்றும் (R) இரண்டும் தவறு
- D. (A) மற்றும் (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) உடைய சரியான விளக்கமல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. (A) மட்டும் சரி (R) தவறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 70, question 185; final answer key 23.02.2021, S.No. 185: A)
கேள்வி எண் 186
உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது?
- A. மார்ச் 8
- B. மார்ச் 21
- C. மார்ச் 22
- D. மார்ச் 23
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மார்ச் 21
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 71, question 186; final answer key 23.02.2021, S.No. 186: B)