முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 168 முதல் 178 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 168
x, 2x + 2, 3x + 3 என்பன ஒரு பெருக்குத் தொடர் வரிசையிலிருப்பின் 11x, 22x + 22, 33x + 33 என்ற தொடர் வரிசையானது
- A. ஒரு கூட்டுத் தொடர் வரிசை
- B. ஒரு பெருக்குத் தொடர் வரிசை
- C. ஒரு மாறிலித் தொடர் வரிசை
- D. ஒரு கூட்டுத் தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. ஒரு பெருக்குத் தொடர் வரிசை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 64, question 168; final answer key 23.02.2021, S.No. 168: B)
கேள்வி எண் 169
மூன்று எண்களின் கூடுதல் 264 முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு, மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
- A. 48
- B. 72
- C. 54
- D. 64
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 72
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 64, question 169; final answer key 23.02.2021, S.No. 169: B)
கேள்வி எண் 170
1² + 2² + 3² + ..... + 10² = 385 எனில் 2² + 4² + 6² + .... + 20²-ன் மதிப்பு
- A. 770
- B. 1150
- C. 1540
- D. 385 × 385
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 1540
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 65, question 170; final answer key 23.02.2021, S.No. 170: C)
கேள்வி எண் 171
y-ன் x %-க்கும் x-ன் y% இடையே, விகித பின்னத்தின் மதிப்பு
- A. 1/xy
- B. xy
- C. x/y
- D. 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 65, question 171; final answer key 23.02.2021, S.No. 171: D)
கேள்வி எண் 172
அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். பன்னிரண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது
- A. 24 ஆண்டுகள்
- B. 36 ஆண்டுகள்
- C. 48 ஆண்டுகள்
- D. 50 ஆண்டுகள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 48 ஆண்டுகள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 65, question 172; final answer key 23.02.2021, S.No. 172: C)
கேள்வி எண் 173
a, b, c என்பன ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில் 3ᵃ, 3ᵇ, 3ᶜ ஆகியவை ________ என்ற தொடர்வரிசையில் உள்ளது.
- A. A.P.
- B. G.P.
- C. A.P. மற்றும் G.P.
- D. ஏதும் இல்லை
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. G.P.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 66, question 173; final answer key 23.02.2021, S.No. 173: B)
கேள்வி எண் 174
−1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத் தொடரின் கூடுதல்
- A. a(rⁿ − 1)/(r − 1)
- B. a(1 − rⁿ)/(1 − r)
- C. a/(1 − r)
- D. na
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. a/(1 − r)
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 66, question 174; final answer key 23.02.2021, S.No. 174: C)
கேள்வி எண் 175
அரைவட்டத்தில் அமையும் கோணம் ________.
- A. குறுங்கோணம்
- B. விரிகோணம்
- C. நேர் கோணம்
- D. செங்கோணம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. செங்கோணம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 66, question 175; final answer key 23.02.2021, S.No. 175: D)
கேள்வி எண் 176
a/3 = b/4 = c/7 எனில் (a + b + c)/c என்பது
- A. 7
- B. 2
- C. 1/2
- D. 1/7
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 67, question 176; final answer key 23.02.2021, S.No. 176: B)
கேள்வி எண் 177
2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது?
- A. 3:5
- B. 4:7
- C. 5:8
- D. 2:3
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. 2:3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 67, question 177; final answer key 23.02.2021, S.No. 177: D)
கேள்வி எண் 178
இந்தியாவில் தனக்கென்று சின்னத்தை பெற்ற முதல் நகரம் எது?
- A. பூனா
- B. பெங்களூரு
- C. சென்னை
- D. டெல்லி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பெங்களூரு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 67, question 178; final answer key 23.02.2021, S.No. 178: B)