உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 119 முதல் 127 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 119

    சுருக்குக : 9/8 ÷ 3/5-இல் (3/4 + 3/5)

    1. A. 1 11/18
    2. B. 1 5/18
    3. C. 1 13/18
    4. D. 1 7/18
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 1 7/18

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 38, question 119; final answer key 23.02.2021, S.No. 119: D)

  2. கேள்வி எண் 120

    ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காகுவதற்கு பிடிக்கும் காலம்

    1. A. 20 ஆண்டுகள்
    2. B. 22 ஆண்டுகள்
    3. C. 25 ஆண்டுகள்
    4. D. 30 ஆண்டுகள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 25 ஆண்டுகள்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 38, question 120; final answer key 23.02.2021, S.No. 120: C)

  3. கேள்வி எண் 121

    இரு வெவ்வேறு எண்களின் (G.C.D. மற்றும் L.C.M.) சரியான தொடர்பு I. மீப்பெரு.பொ.வ. = மீச்சிறு.பொ.ம II. மீப்பெரு.பொ.வ. ≤ மீச்சிறு.பொ.ம III. மீச்சிறு.பொ.ம ≤ மீப்பெரு.பொ.வ. IV. மீச்சிறு.பொ.ம > மீப்பெரு.பொ.வ.

    1. A. I
    2. B. II
    3. C. III
    4. D. IV
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. II

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 39, question 121; final answer key 23.02.2021, S.No. 121: B)

  4. கேள்வி எண் 122

    p, q, r, s, t என்பன கூட்டுத் தொடர் வரிசையில் (A.P) இருப்பின், p − 4q + 6r − 4s + t = ?

    1. A. 1
    2. B. 2
    3. C. 3
    4. D. 0
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 0

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 39, question 122; final answer key 23.02.2021, S.No. 122: D)

  5. கேள்வி எண் 123

    90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம.

    1. A. 15, 450
    2. B. 450, 15
    3. C. 90, 225
    4. D. 225, 150
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 15, 450

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 40, question 123; final answer key 23.02.2021, S.No. 123: A)

  6. கேள்வி எண் 124

    y − 1/y = 6 எனில் y³ − 1/y³ இன் மதிப்பைக் காண்க.

    1. A. 216
    2. B. 222
    3. C. 234
    4. D. 228
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 234

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 40, question 124; final answer key 23.02.2021, S.No. 124: C)

  7. கேள்வி எண் 125

    ஓர் இணைகரத்தில் எது தவறான கூற்று?

    1. A. எதிர்ப் பக்கங்கள் இணையாகும்
    2. B. எதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும்
    3. C. மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்
    4. D. மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக் கூறிடும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 40, question 125; final answer key 23.02.2021, S.No. 125: C)

  8. கேள்வி எண் 126

    0-வின் தலைகீழி = ________.

    1. A. 0
    2. B. 1
    3. C. ∞
    4. D. தலைகீழி கிடையாது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. தலைகீழி கிடையாது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 41, question 126; final answer key 23.02.2021, S.No. 126: D)

  9. கேள்வி எண் 127

    கீழ்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்?

    1. A. வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்
    2. B. இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்
    3. C. வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்
    4. D. இரு எண்களின் பெருக்கற்பலன் அவற்றின் மீப்பெரு பொ.வ. மற்றும் மீச்சிறு பொ.ம. ஆகியவற்றின் பெருக்கற்பலனுக்குச் சமமாகும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இரு எண்களின் மீப்பெரு பொ.வ. 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 41, question 127; final answer key 23.02.2021, S.No. 127: B)

ஆதாரங்கள்