முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2018
2018 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 136 முதல் 144 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 136
கொரில்லா போர் முறை என்றால்
- A. முறையான போர் முறை
- B. பயிற்சி பெற்ற போர் முறை
- C. முறைசாரா போர் முறை
- D. கலப்பு போர் முறை
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. முறைசாரா போர் முறை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 47, question 136; final answer key 23.02.2021, S.No. 136: C)
கேள்வி எண் 137
1948-ம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி தமிழகத்தில் எந்த ஆண்டு மின்சார வாரியம் (TNEB) அமைக்கப்பட்டது?
- A. 1957 ஜூலை 1
- B. 1957 ஆகஸ்ட் 1
- C. 1957 செப்டம்பர் 1
- D. 1957 அக்டோபர் 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 1957 ஜூலை 1
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 48, question 137; final answer key 23.02.2021, S.No. 137: A)
கேள்வி எண் 138
பிராகூய் மொழிகளுக்கும், திராவிட மொழிகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை கூறும் கல்வெட்டு
- A. வங்காள
- B. லிசியர்
- C. காஸ்பியர்
- D. தெலுங்கு
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 139
ரிக்வேத காலத்தில் அரச குமாரர்களுக்கு கற்பிக்கப்பட்ட போர்க்கலை இவ்வாறு அழைக்கப்பட்டது
- A. சாம வேதம்
- B. தனுர் வேதம்
- C. அதர்வ வேதம்
- D. வருண வேதம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. தனுர் வேதம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 49, question 139; final answer key 23.02.2021, S.No. 139: B)
கேள்வி எண் 140
பொருத்துக : வரிசை I – வரிசை II (a) பொதுபணி தேர்வாணையம் (b) இந்து அறநிலைய சட்டம் (c) ஆந்திரா பல்கலைக்கழகம் (d) பணியாளர் தேர்வு வாரியம் 1. 1924 2. 1929 3. 1926 4. 1925 (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 2 4 1 3
- C. 4 2 3 1
- D. 2 3 4 1
சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை
கேள்வி எண் 141
கீழ்வருபன்வற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க : (a) பானிபட் (b) காக்ரா (c) கான்வா (d) சந்தேரி 1. கி.பி. 1527 2. கி.பி. 1528 3. கி.பி. 1529 4. கி.பி. 1526 (a) (b) (c) (d)
- A. 1 2 4 3
- B. 4 3 1 2
- C. 3 4 2 1
- D. 2 1 3 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 4 3 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 50, question 141; final answer key 23.02.2021, S.No. 141: B)
கேள்வி எண் 142
வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை
- A. உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்
- B. நீர்ப்பாசன வசதி
- C. நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
- D. எந்திரமயமாதல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தித்திறன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 50, question 142; final answer key 23.02.2021, S.No. 142: C)
கேள்வி எண் 143
பழமைப் பொருளியல் அறிஞர்கள் ________ கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
- A. தடையில்லா வாணிபம்
- B. தொழில்துறை
- C. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி
- D. வாணிகம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. தடையில்லா வாணிபம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 51, question 143; final answer key 23.02.2021, S.No. 143: A)
கேள்வி எண் 144
பொருத்துக : (a) சாரதா திட்டம் (b) சம ஊதிய திட்டம் (c) கரும்பலகை திட்டம் (d) 20 அம்ச திட்டம் 1. 1992 2. 1976 3. திருமதி. இந்திராகாந்தி 4. 1929 (a) (b) (c) (d)
- A. 4 2 1 3
- B. 3 1 2 4
- C. 2 1 3 4
- D. 3 4 2 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 4 2 1 3
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 51, question 144; final answer key 23.02.2021, S.No. 144: A)