உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2018

2018 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 102 முதல் 108 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 102

    சரியாகப் பொருத்துக : (a) ஆஸ்மியம் (b) லித்தியம் (c) டங்ஸ்டன் (d) சில்வர் 1. சிறந்த மின்கடத்தி 2. மிகக் கனமான உலோகம் 3. மிக இலேசான உலோகம் 4. அதிக உருகுநிலை – 3300°C (a) (b) (c) (d)

    1. A. 1 2 3 4
    2. B. 2 1 4 3
    3. C. 2 3 4 1
    4. D. 3 4 1 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 28, question 102; final answer key 23.02.2021, S.No. 102: C)

  2. கேள்வி எண் 103

    பட்டியல் I-லிருந்து பட்டியல் II-ஐ சரியாகப் பொருத்துக : பட்டியல்-I – பட்டியல்-II (கரைசல்) – (pH-மதிப்பு) (a) குருதி (b) சிறுநீர் (c) வினிகர் (d) பால் 1. 6.5 2. 7.3 – 7.5 3. 5.5 – 7.5 4. 2.4 – 3.4 (a) (b) (c) (d)

    1. A. 2 3 4 1
    2. B. 2 4 1 3
    3. C. 4 2 3 1
    4. D. 3 1 4 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 29, question 103; final answer key 23.02.2021, S.No. 103: A)

  3. கேள்வி எண் 104

    2017 அக்டோபர் 4 முதல், 2017 அக்டோபர் 10 வரையில் கொண்டாடப்பட்ட உலகச் சிறப்பு வாரத்தினது கருப்பொருள்

    1. A. விண்வெளியில் புது உலகத்தினை தேடல்
    2. B. நலமுடைமைக்கான யோகா
    3. C. உள்ளடங்கிய வளர்ச்சிக்கான நீர் மற்றும் ஆற்றல்
    4. D. அமைதி, முன்னேற்றம் மற்றும் செழுமை

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  4. கேள்வி எண் 105

    2017–ம் ஆண்டு, குவஹாட்டியில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டவர்களுள் மிகச் சிறந்த வீரர் என பாராட்டப்பட்டவர்

    1. A. நபின் சந்திரா
    2. B. சர்ஜுபாலா தேவி
    3. C. மினு பாசுமலரி
    4. D. அங்குசிட்டா போரோ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. அங்குசிட்டா போரோ

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 30, question 105; final answer key 23.02.2021, S.No. 105: D)

  5. கேள்வி எண் 106

    ‘பனி பாலம் நடவடிக்கை’ எந்த அமைப்போடு தொடர்புடையது

    1. A. ISS
    2. B. ISRO
    3. C. NASA
    4. D. ESA
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. NASA

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 31, question 106; final answer key 23.02.2021, S.No. 106: C)

  6. கேள்வி எண் 107

    புது டெல்லியில், 2017–ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அமைப்பு

    1. A. அனைத்திந்திய யுனானி மருத்துவ நிறுவனம்
    2. B. அனைத்திந்திய சித்த மருத்துவ கழகம்
    3. C. அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்
    4. D. அனைத்திந்திய இயற்கை மருத்துவ கழகம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. அனைத்திந்திய ஆயுர்வேத மருத்துவ கழகம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 31, question 107; final answer key 23.02.2021, S.No. 107: C)

  7. கேள்வி எண் 108

    2017 இதற்கான பட்டம் வென்றவரையும், சாம்பியன் ஷிப் பட்டத்தையும் பொருத்துக : (a) செல்வி. சாய்கோம் மீராபாய் சானு (b) செல்வி. மேரி காம் (c) திரு. கோபி தொனொக்கல் (d) செல்வன் அரவிந்த் சிதம்பரம் 1. உலக இளநிலை (V 20) சதுரங்க சாம்பியன்ஷிப் 2. உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் 3. ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 4. ஆசிய மாராத்தான் சாம்பியன்ஷிப் (a) (b) (c) (d)

    1. A. 3 4 2 1
    2. B. 2 3 4 1
    3. C. 2 3 1 4
    4. D. 3 2 1 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Combined Civil Services Examination-4 (Group-IV Services) 2015-2016, 2016-2017 and 2017-2018, question booklet CCSFT, General Tamil with General Studies (SSLC STD), General Studies file (questions 101-200), published with the tentative answer key (CCSFT page 32, question 108; final answer key 23.02.2021, S.No. 108: B)

ஆதாரங்கள்