Skip to content
TNPSC Guide

Previous-year papers

TNPSC Group 4 2016 question paper with answer key

2016 · G4

Questions 1 to 11 of 200

By TNPSC Guide editorial team · Last updated:

  1. Question 1

    மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்

    1. A. சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
    2. B. பாண்டியன் நெடுஞ்செழியன்
    3. C. கோப்பெருஞ்சோழன்
    4. D. முதலாம் குலோத்துங்கன்
    Answer and explanation

    Correct answer: A. சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 1; final answer key 11.06.2018, S.No. 1: A)

  2. Question 2

    பொருத்துக : (a) கவுந்தியடிகள் (b) மாதரி (c) மாதவி (d) கண்ணகி 1. ஆயர்குல மூதாட்டி 2. மாநாய்கனின் மகள் 3. சமணத்துறவி 4. ஆடலரசி (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 2 4 1 3
    3. C. 3 4 2 1
    4. D. 1 3 2 4
    Answer and explanation

    Correct answer: A. 3 1 4 2

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 2; final answer key 11.06.2018, S.No. 2: A)

  3. Question 3

    கடிகை என்பதன் பொருள் யாது?

    1. A. அணிகலன்
    2. B. கடித்தல்
    3. C. கடுகு
    4. D. காரம்
    Answer and explanation

    Correct answer: A. அணிகலன்

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 3; final answer key 11.06.2018, S.No. 3: A)

  4. Question 4

    ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’ – எனக் கூறும் நூல்

    1. A. நான்மணிக்கடிகை
    2. B. பழமொழி நானூறு
    3. C. ஏலாதி
    4. D. திரிகடுகம்
    Answer and explanation

    Correct answer: B. பழமொழி நானூறு

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 4; final answer key 11.06.2018, S.No. 4: B)

  5. Question 5

    “வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து” – எனத் திருக்குறளை பாராட்டியவர்

    1. A. பரிமேலழகர்
    2. B. கபிலர்
    3. C. மாங்குடி மருதனார்
    4. D. பரணர்
    Answer and explanation

    Correct answer: D. பரணர்

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 5; final answer key 11.06.2018, S.No. 5: D)

  6. Question 6

    நூல் – நூலாசிரியர் அறிதல் பட்டியல் I – பட்டியல் II (a) சயங்கொண்டார் (b) காரியாசான் (c) கம்பர் (d) கண்ணகனார் 1. சடகோபரந்தாதி 2. புறநானூறு 3. கலிங்கத்துப்பரணி 4. சிறுபஞ்சமூலம் (a) (b) (c) (d)

    1. A. 3 4 1 2
    2. B. 1 2 4 3
    3. C. 2 1 3 4
    4. D. 3 2 4 1
    Answer and explanation

    Correct answer: A. 3 4 1 2

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 6; final answer key 11.06.2018, S.No. 6: A)

  7. Question 7

    “என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்” – என்ற வரிகளைப் பாடியவர்

    1. A. திருப்பாணாழ்வார்
    2. B. குலசேகராழ்வார்
    3. C. பேயாழ்வார்
    4. D. ஆண்டாள்
    Answer and explanation

    Correct answer: B. குலசேகராழ்வார்

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 7; final answer key 11.06.2018, S.No. 7: B)

  8. Question 8

    ‘செறு’ என்பதன் பொருள்

    1. A. செருக்கு
    2. B. சேறு
    3. C. சோறு
    4. D. வயல்
    Answer and explanation

    Correct answer: D. வயல்

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 8; final answer key 11.06.2018, S.No. 8: D)

  9. Question 9

    திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?

    1. A. 11
    2. B. 09
    3. C. 08
    4. D. 10
    Answer and explanation

    Correct answer: C. 08

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 9; final answer key 11.06.2018, S.No. 9: C)

  10. Question 10

    கீழ்க்கண்ட நூற்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?

    1. A. திரிகடுகம்
    2. B. திருவள்ளுவமாலை
    3. C. திருமந்திரம்
    4. D. திருக்குறள்
    Answer and explanation

    Correct answer: C. திருமந்திரம்

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 10; final answer key 11.06.2018, S.No. 10: C)

  11. Question 11

    “தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?

    1. A. அப்பூதியடிகள்
    2. B. திருநாவுக்கரசர்
    3. C. சேக்கிழார்
    4. D. திருஞானசம்பந்தர்
    Answer and explanation

    Correct answer: C. சேக்கிழார்

    Final answer key

    Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 11; final answer key 11.06.2018, S.No. 11: C)

Sources