Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 76 to 85 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 76
பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்” கொண்டாடும் மேலை நாடுகள்
- A. இலங்கை, மலேசியா
- B. ஜப்பான், ஜாவா
- C. மொரீசியஸ், சிங்கப்பூர்
- D. இங்கிலாந்து, அமெரிக்கா
Answer and explanation
Correct answer: B. ஜப்பான், ஜாவா
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 20, question 76; final answer key 11.06.2018, S.No. 76: B)
Question 77
இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்
- A. பொன்மனம்
- B. ஆர்த்து
- C. உற்றார்
- D. சார்பு
Answer and explanation
Correct answer: C. உற்றார்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 77; final answer key 11.06.2018, S.No. 77: C)
Question 78
பொருத்துக : பட்டியல் I – பட்டியல் II (a) இரண்டு சீர்களான அடி (b) நான்கு சீர்களான அடி (c) ஐந்து சீர்களான அடி (d) ஐந்துக்கும் அதிக சீரடி 1. நெடிலடி 2. கழிநெடிலடி 3. குறளடி 4. அளவடி (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 2 1 3 4
- C. 1 2 3 4
- D. 3 4 1 2
Answer and explanation
Correct answer: D. 3 4 1 2
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 78; final answer key 11.06.2018, S.No. 78: D)
Question 79
அங்காப்பு என்பதன் பொருள்
- A. சலிப்படைதல்
- B. வாயைத் திறத்தல்
- C. அலட்டிக் கொள்ளுதல்
- D. வளைகாப்பு
Answer and explanation
Correct answer: B. வாயைத் திறத்தல்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 79; final answer key 11.06.2018, S.No. 79: B)
Question 80
“கார்குலாம்” – எனும் சொல் – எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?
- A. ஐந்தாம் வேற்றுமைத் தொகை
- B. மூன்றாம் வேற்றுமைத் தொகை
- C. ஆறாம் வேற்றுமைத் தொகை
- D. நான்காம் வேற்றுமைத் தொகை
Answer and explanation
Correct answer: C. ஆறாம் வேற்றுமைத் தொகை
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 80; final answer key 11.06.2018, S.No. 80: C)
Question 81
பொருத்துதல் : பட்டியல் I – பட்டியல் II (a) திணைமாலை நூற்றைம்பது (b) திரிகடுகம் (c) திணைமொழி ஐம்பது (d) புறப்பொருள் வெண்பாமாலை 1. உ.வே. சாமிநாதைய்யர் 2. கணிமேதாவியர் 3. நல்லாதனார் 4. கண்ணஞ்சேந்தனார் (a) (b) (c) (d)
- A. 3 1 2 4
- B. 1 4 2 3
- C. 2 3 4 1
- D. 4 3 2 1
Answer and explanation
Correct answer: C. 2 3 4 1
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 81; final answer key 11.06.2018, S.No. 81: C)
Question 82
‘இல்லை’ — என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.
- A. தெரிநிலை வினைமுற்று
- B. எதிர்மறை பெயரெச்சம்
- C. குறிப்பு வினைமுற்று
- D. வியங்கோள் வினைமுற்று
Answer and explanation
Correct answer: C. குறிப்பு வினைமுற்று
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 82; final answer key 11.06.2018, S.No. 82: C)
Question 83
‘Might is right’ – இதன் தமிழாக்கம்.
- A. ‘கடமையே உரிமை’
- B. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
- C. ‘வலிமையே சரியான வழி’
- D. ‘ஒற்றுமையே வலிமை’
Answer and explanation
Correct answer: B. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 83; final answer key 11.06.2018, S.No. 83: B)
Question 84
பொருத்துக : (a) குமரன், தென்னை (b) காடு, மலை (c) பூ, காய் (d) திங்கள், வாரம் 1. இடப்பெயர் 2. காலப்பெயர் 3. பொருட்பெயர் 4. சினைப்பெயர் (a) (b) (c) (d)
- A. 4 1 3 2
- B. 3 1 4 2
- C. 3 4 2 1
- D. 2 3 1 4
Answer and explanation
Correct answer: B. 3 1 4 2
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 84; final answer key 11.06.2018, S.No. 84: B)
Question 85
அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
- A. நைதல் நாடு நொச்சி நுங்கு
- B. நுங்கு நொச்சி நாடு நைதல்
- C. நொச்சி நுங்கு நைதல் நாடு
- D. நாடு நுங்கு நைதல் நொச்சி
Answer and explanation
Correct answer: D. நாடு நுங்கு நைதல் நொச்சி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 85; final answer key 11.06.2018, S.No. 85: D)