Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 12 to 22 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 12
யாருடைய அறிவுரைப்படி ஆதிரையிடம் மணிமேகலை முதன் முதலில் பிச்சையேற்றாள்?
- A. கவுந்தியடிகள்
- B. மாதவி
- C. அறவணவடிகள்
- D. கண்ணகி
Answer and explanation
Correct answer: C. அறவணவடிகள்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 12; final answer key 11.06.2018, S.No. 12: C)
Question 13
‘தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற் புலவன்’ என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர்
- A. கம்பர்
- B. இளங்கோவடிகள்
- C. திருத்தக்க தேவர்
- D. காரியாசான்
Answer and explanation
Correct answer: B. இளங்கோவடிகள்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 6, question 13; final answer key 11.06.2018, S.No. 13: B)
Question 14
கம்பரைப் புரந்தவர் யார்?
- A. ஒட்டக்கூத்தர்
- B. சடையப்ப வள்ளல்
- C. சீதக்காதி
- D. சந்திரன் சுவர்க்கி
Answer and explanation
Correct answer: B. சடையப்ப வள்ளல்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 6, question 14; final answer key 11.06.2018, S.No. 14: B)
Question 15
ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
- A. பிரெஞ்சு
- B. கிரேக்கம்
- C. ஆங்கிலம்
- D. ஜெர்மன்
Answer and explanation
Correct answer: C. ஆங்கிலம்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 6, question 15; final answer key 11.06.2018, S.No. 15: C)
Question 16
நடுவணரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்த ஆண்டு?
- A. 2004
- B. 2003
- C. 2005
- D. 2002
Answer and explanation
Correct answer: A. 2004
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 6, question 16; final answer key 11.06.2018, S.No. 16: A)
Question 17
குருக், மால்தோ, பிராகுயி என்பன
- A. தென் திராவிட மொழிகள்
- B. நடுத்திராவிட மொழிகள்
- C. வடதிராவிட மொழிகள்
- D. மேலை நாட்டு மொழிகள்
Answer and explanation
Correct answer: C. வடதிராவிட மொழிகள்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 7, question 17; final answer key 11.06.2018, S.No. 17: C)
Question 18
“ஓர் இலட்சிய சமூகம் – சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது” என்றவர்
- A. பெரியார்
- B. அண்ணல் அம்பேத்கர்
- C. காந்தியடிகள்
- D. திரு.வி.க.
Answer and explanation
Correct answer: B. அண்ணல் அம்பேத்கர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 7, question 18; final answer key 11.06.2018, S.No. 18: B)
Question 19
திரு.வி. கல்யாணசுந்தரனார் எழுதாத நூல் எது?
- A. முருகன் அல்லது அழகு
- B. சித்திரக்கவி
- C. உரிமை வேட்டல்
- D. தமிழ்ச் சோலை
Answer and explanation
Correct answer: B. சித்திரக்கவி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 7, question 19; final answer key 11.06.2018, S.No. 19: B)
Question 20
பொருந்தாதனவற்றைத் தேர்ந்தெடுத்து எழுதுக
- A. சூசையப்பர் தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவர்
- B. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் பத்தாவது திருமுறை
- C. சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத் தலைமையாசிரியர்
- D. மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
Answer and explanation
Correct answer: D. மதங்க சூளாமணியை இயற்றியவர் மறைமலை அடிகள்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 7, question 20; final answer key 11.06.2018, S.No. 20: D)
Question 21
தமிழக அரசு, கவிஞர் சாலை. இளந்திரையனுக்கு வழங்கிய விருது
- A. பாவேந்தர் விருது
- B. பாரதியார் விருது
- C. கலைமாமணி விருது
- D. கவிச்செம்மல் விருது
Answer and explanation
Correct answer: A. பாவேந்தர் விருது
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 8, question 21; final answer key 11.06.2018, S.No. 21: A)
Question 22
ஜி.யு. போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஆண்டு
- A. 1786
- B. 1806
- C. 1856
- D. 1886
Answer and explanation
Correct answer: D. 1886
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 8, question 22; final answer key 11.06.2018, S.No. 22: D)