Previous-year papers
TNPSC Group 4 2016 question paper with answer key
2016 · G4
Questions 23 to 32 of 200
By TNPSC Guide editorial team · Last updated:
Question 23
‘மணநூல்’ என அழைக்கப்பெறும் நூல்
- A. சிலப்பதிகாரம்
- B. மணிமேகலை
- C. சீவக சிந்தாமணி
- D. குண்டலகேசி
Answer and explanation
Correct answer: C. சீவக சிந்தாமணி
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 8, question 23; final answer key 11.06.2018, S.No. 23: C)
Question 24
பொருத்துக : (a) சிந்தை (b) நவ்வி (c) முகில் (d) புனல் 1. நீர் 2. மேகம் 3. எண்ணம் 4. மான் (a) (b) (c) (d)
- A. 2 1 3 4
- B. 1 3 4 2
- C. 3 4 2 1
- D. 4 3 1 2
Answer and explanation
Correct answer: C. 3 4 2 1
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 8, question 24; final answer key 11.06.2018, S.No. 24: C)
Question 25
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (a) Writs (b) Succession Act (c) Substantive Law (d) Evidence Act 1. வாரிசுரிமைச் சட்டம் 2. உரிமைச் சட்டங்கள் 3. சான்றுச் சட்டம் 4. சட்ட ஆவணங்கள் (a) (b) (c) (d)
- A. 1 3 4 2
- B. 4 1 2 3
- C. 2 4 3 1
- D. 1 2 3 4
Answer and explanation
Correct answer: B. 4 1 2 3
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 25; final answer key 11.06.2018, S.No. 25: B)
Question 26
“யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது
- A. சொல்லாகு பெயர்
- B. கருத்தாகு பெயர்
- C. காரியவாகு பெயர்
- D. கருவியாகு பெயர்
Answer and explanation
Correct answer: D. கருவியாகு பெயர்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 26; final answer key 11.06.2018, S.No. 26: D)
Question 27
வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.
- A. சிங்கம்
- B. கடல்
- C. மாலை
- D. சந்தனம்
Answer and explanation
Correct answer: B. கடல்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 27; final answer key 11.06.2018, S.No. 27: B)
Question 28
“எயிறு” என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?
- A. திரிசொல்
- B. இயற்சொல்
- C. வினைத் திரிசொல்
- D. பெயர்த் திரிசொல்
Answer and explanation
Correct answer: D. பெயர்த் திரிசொல்
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 28; final answer key 11.06.2018, S.No. 28: D)
Question 29
அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
- A. எதுகை மட்டும் வந்துள்ளது
- B. எதுகையும், மோனையும் வந்துள்ளது
- C. எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
- D. மோனை மட்டும் வந்துள்ளது
Answer and explanation
Correct answer: D. மோனை மட்டும் வந்துள்ளது
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 29; final answer key 11.06.2018, S.No. 29: D)
Question 30
பெயரெச்சத்தை எடுத்து எழுது.
- A. படித்து
- B. எழுதி
- C. வந்த
- D. நின்றான்
Answer and explanation
Correct answer: C. வந்த
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 30; final answer key 11.06.2018, S.No. 30: C)
Question 31
பொருத்துக : பட்டியல் I – பட்டியல் II (a) அறுவை வீதி (b) கூல வீதி (c) பொன் வீதி (d) மறையவர் வீதி 1. அந்தணர் வீதி 2. பொற்கடை வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி 4. தானியக்கடை வீதி (a) (b) (c) (d)
- A. 4 3 2 1
- B. 3 4 2 1
- C. 1 3 2 4
- D. 2 1 3 4
Answer and explanation
Correct answer: B. 3 4 2 1
Final answer key
Source: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 31; final answer key 11.06.2018, S.No. 31: B)
Question 32
துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு
- A. கலையரசி துணி தைத்தாள்
- B. கலையரசி தைத்தாள் துணி
- C. கலையரசி என்ன தைத்தாள்
- D. கலையரசி துணியைத் தைத்தாள்
Disputed answer key: no answer is shown