உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 23 முதல் 32 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 23

    ‘மணநூல்’ என அழைக்கப்பெறும் நூல்

    1. A. சிலப்பதிகாரம்
    2. B. மணிமேகலை
    3. C. சீவக சிந்தாமணி
    4. D. குண்டலகேசி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சீவக சிந்தாமணி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 8, question 23; final answer key 11.06.2018, S.No. 23: C)

  2. கேள்வி எண் 24

    பொருத்துக : (a) சிந்தை (b) நவ்வி (c) முகில் (d) புனல் 1. நீர் 2. மேகம் 3. எண்ணம் 4. மான் (a) (b) (c) (d)

    1. A. 2 1 3 4
    2. B. 1 3 4 2
    3. C. 3 4 2 1
    4. D. 4 3 1 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3 4 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 8, question 24; final answer key 11.06.2018, S.No. 24: C)

  3. கேள்வி எண் 25

    ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல் (a) Writs (b) Succession Act (c) Substantive Law (d) Evidence Act 1. வாரிசுரிமைச் சட்டம் 2. உரிமைச் சட்டங்கள் 3. சான்றுச் சட்டம் 4. சட்ட ஆவணங்கள் (a) (b) (c) (d)

    1. A. 1 3 4 2
    2. B. 4 1 2 3
    3. C. 2 4 3 1
    4. D. 1 2 3 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 4 1 2 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 25; final answer key 11.06.2018, S.No. 25: B)

  4. கேள்வி எண் 26

    “யாழ் கேட்டு மகிழ்ந்தாள்” – இவ்வாக்கியத்தில் யாழ் என்பது

    1. A. சொல்லாகு பெயர்
    2. B. கருத்தாகு பெயர்
    3. C. காரியவாகு பெயர்
    4. D. கருவியாகு பெயர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. கருவியாகு பெயர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 26; final answer key 11.06.2018, S.No. 26: D)

  5. கேள்வி எண் 27

    வாரணம், பௌவம், பரவை, புணரி என்பது ________ யைக் குறிக்கும்.

    1. A. சிங்கம்
    2. B. கடல்
    3. C. மாலை
    4. D. சந்தனம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கடல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 27; final answer key 11.06.2018, S.No. 27: B)

  6. கேள்வி எண் 28

    “எயிறு” என்னும் சொல் – சொல்லின் எவ்வகை?

    1. A. திரிசொல்
    2. B. இயற்சொல்
    3. C. வினைத் திரிசொல்
    4. D. பெயர்த் திரிசொல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. பெயர்த் திரிசொல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 28; final answer key 11.06.2018, S.No. 28: D)

  7. கேள்வி எண் 29

    அரியதாம் உவப்ப உள்ளத் தன்பினால் அமைந்த காதல் கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?

    1. A. எதுகை மட்டும் வந்துள்ளது
    2. B. எதுகையும், மோனையும் வந்துள்ளது
    3. C. எதுகை, மோனை, அந்தாதி வந்துள்ளன
    4. D. மோனை மட்டும் வந்துள்ளது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. மோனை மட்டும் வந்துள்ளது

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 9, question 29; final answer key 11.06.2018, S.No. 29: D)

  8. கேள்வி எண் 30

    பெயரெச்சத்தை எடுத்து எழுது.

    1. A. படித்து
    2. B. எழுதி
    3. C. வந்த
    4. D. நின்றான்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வந்த

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 30; final answer key 11.06.2018, S.No. 30: C)

  9. கேள்வி எண் 31

    பொருத்துக : பட்டியல் I – பட்டியல் II (a) அறுவை வீதி (b) கூல வீதி (c) பொன் வீதி (d) மறையவர் வீதி 1. அந்தணர் வீதி 2. பொற்கடை வீதி 3. ஆடைகள் விற்கும் வீதி 4. தானியக்கடை வீதி (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 3 4 2 1
    3. C. 1 3 2 4
    4. D. 2 1 3 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 4 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 31; final answer key 11.06.2018, S.No. 31: B)

  10. கேள்வி எண் 32

    துணி கலையரசியால் தைக்கப்பட்டது - இதற்குரிய செய்வினை தொடரை தேர்ந்தெடு

    1. A. கலையரசி துணி தைத்தாள்
    2. B. கலையரசி தைத்தாள் துணி
    3. C. கலையரசி என்ன தைத்தாள்
    4. D. கலையரசி துணியைத் தைத்தாள்

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

ஆதாரங்கள்