முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2016
2016 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 1 முதல் 11 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 1
மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில் உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
- A. சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
- B. பாண்டியன் நெடுஞ்செழியன்
- C. கோப்பெருஞ்சோழன்
- D. முதலாம் குலோத்துங்கன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 1; final answer key 11.06.2018, S.No. 1: A)
கேள்வி எண் 2
பொருத்துக : (a) கவுந்தியடிகள் (b) மாதரி (c) மாதவி (d) கண்ணகி 1. ஆயர்குல மூதாட்டி 2. மாநாய்கனின் மகள் 3. சமணத்துறவி 4. ஆடலரசி (a) (b) (c) (d)
- A. 3 1 4 2
- B. 2 4 1 3
- C. 3 4 2 1
- D. 1 3 2 4
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 1 4 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 2; final answer key 11.06.2018, S.No. 2: A)
கேள்வி எண் 3
கடிகை என்பதன் பொருள் யாது?
- A. அணிகலன்
- B. கடித்தல்
- C. கடுகு
- D. காரம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. அணிகலன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 3; final answer key 11.06.2018, S.No. 3: A)
கேள்வி எண் 4
‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’ – எனக் கூறும் நூல்
- A. நான்மணிக்கடிகை
- B. பழமொழி நானூறு
- C. ஏலாதி
- D. திரிகடுகம்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. பழமொழி நானூறு
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 3, question 4; final answer key 11.06.2018, S.No. 4: B)
கேள்வி எண் 5
“வள்ளுவரும் தம் குறள் பாவடியால் வையத்தார் உள்ளுவதெல்லாம் அளர்ந்தார் ஓர்ந்து” – எனத் திருக்குறளை பாராட்டியவர்
- A. பரிமேலழகர்
- B. கபிலர்
- C. மாங்குடி மருதனார்
- D. பரணர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பரணர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 5; final answer key 11.06.2018, S.No. 5: D)
கேள்வி எண் 6
நூல் – நூலாசிரியர் அறிதல் பட்டியல் I – பட்டியல் II (a) சயங்கொண்டார் (b) காரியாசான் (c) கம்பர் (d) கண்ணகனார் 1. சடகோபரந்தாதி 2. புறநானூறு 3. கலிங்கத்துப்பரணி 4. சிறுபஞ்சமூலம் (a) (b) (c) (d)
- A. 3 4 1 2
- B. 1 2 4 3
- C. 2 1 3 4
- D. 3 2 4 1
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 3 4 1 2
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 6; final answer key 11.06.2018, S.No. 6: A)
கேள்வி எண் 7
“என் பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்” – என்ற வரிகளைப் பாடியவர்
- A. திருப்பாணாழ்வார்
- B. குலசேகராழ்வார்
- C. பேயாழ்வார்
- D. ஆண்டாள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. குலசேகராழ்வார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 7; final answer key 11.06.2018, S.No. 7: B)
கேள்வி எண் 8
‘செறு’ என்பதன் பொருள்
- A. செருக்கு
- B. சேறு
- C. சோறு
- D. வயல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. வயல்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 4, question 8; final answer key 11.06.2018, S.No. 8: D)
கேள்வி எண் 9
திருக்குறளில் “ஏழு” என்னும் எண்ணுப்பெயர் எத்தனை குறட்பாவில் இடம் பெற்றுள்ளது?
- A. 11
- B. 09
- C. 08
- D. 10
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. 08
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 9; final answer key 11.06.2018, S.No. 9: C)
கேள்வி எண் 10
கீழ்க்கண்ட நூற்களில் “தமிழ் மூவாயிரம்” என்னும் வேறுபெயர் கொண்ட நூல் எது?
- A. திரிகடுகம்
- B. திருவள்ளுவமாலை
- C. திருமந்திரம்
- D. திருக்குறள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. திருமந்திரம்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 10; final answer key 11.06.2018, S.No. 10: C)
கேள்வி எண் 11
“தொண்டர்சீர் பரவுவார்” என்று போற்றப்படுபவர் யார்?
- A. அப்பூதியடிகள்
- B. திருநாவுக்கரசர்
- C. சேக்கிழார்
- D. திருஞானசம்பந்தர்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. சேக்கிழார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 5, question 11; final answer key 11.06.2018, S.No. 11: C)