உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 116 முதல் 124 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 116

    ஜூலை 2016-ல் தெரஸா மேய் என்பவர் பிரிட்டனுடைய ________ பெண் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

    1. A. முதல்
    2. B. இரண்டாம்
    3. C. பத்தாவது
    4. D. ஆறாவது
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இரண்டாம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 34, question 116; final answer key 11.06.2018, S.No. 116: B)

  2. கேள்வி எண் 117

    2016–ல் புலிப் பாதுகாப்புத் திட்டம் குறித்து மூன்றாவது ஆசிய அமைச்சரவை கூட்டம் எங்கே எப்போது நடைபெற்றது?

    1. A. 2016 ஒரிசாவில், ஏப்ரல் 9 முதல் 12 முடிய
    2. B. 2016 கொல்கத்தாவில், ஏப்ரல் 14 முதல் 17 முடிய
    3. C. 2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய
    4. D. 2016 மும்பையில், ஏப்ரல் 6 முதல் 9 முடிய
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2016 புதுதில்லியில், ஏப்ரல் 11 முதல் 14 முடிய

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 35, question 117; final answer key 11.06.2018, S.No. 117: C)

  3. கேள்வி எண் 118

    இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்

    1. A. டாக்டர். இராஜேந்திர பிரசாத்
    2. B. ஜவஹர்லால் நேரு
    3. C. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
    4. D. காந்தி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 35, question 118; final answer key 11.06.2018, S.No. 118: C)

  4. கேள்வி எண் 119

    எந்த வருடம் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் (61வது திருத்தச் சட்டம்) படி வாக்குரிமை வயது 21 வயதிலிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது?

    1. A. 1988
    2. B. 1987
    3. C. 1986
    4. D. 1985
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 1988

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 36, question 119; final answer key 11.06.2018, S.No. 119: A)

  5. கேள்வி எண் 120

    இந்திய அரசியல் அமைப்பின் சரத்து 63 குறிப்பிடுவது

    1. A. துணை குடியரசுத் தலைவர்
    2. B. குடியரசு தலைவர்
    3. C. பிரதம மந்திரி
    4. D. ஆளுநர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. துணை குடியரசுத் தலைவர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 36, question 120; final answer key 11.06.2018, S.No. 120: A)

  6. கேள்வி எண் 121

    நித்தி அயோக்-இன் தலைவர் யார்?

    1. A. குடியரசு தலைவர்
    2. B. பிரதம மந்திரி
    3. C. துணை குடியரசு தலைவர்
    4. D. உச்ச நீதிமன்ற நீதிபதி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. பிரதம மந்திரி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 37, question 121; final answer key 11.06.2018, S.No. 121: B)

  7. கேள்வி எண் 122

    ஆட்கொணர் நீதி பேராணை என்பது

    1. A. சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்
    2. B. விண்ணப்பதாரர்களுக்கு சட்ட உதவி அளித்து பொது சொத்தை பாதுகாத்தல்
    3. C. துணை நீதி மன்றங்கள் வரம்பு மீறி செயல்படுவதை தடை செய்தல்
    4. D. பொது அலுவலகங்களை ஆக்கிரமிப்பு செய்வதை தடை செய்தல்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வதிலிருந்து மக்களை பாதுகாத்தல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 37, question 122; final answer key 11.06.2018, S.No. 122: A)

  8. கேள்வி எண் 123

    சரியாக பொருத்துக : (a) சமூக ஏற்ற தாழ்வுகளை நீக்குவதே (b) பெண் ஆடவரை சார்ந்தே வாழ்பவர் (c) குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துவது (d) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கொண்டு வந்தார் 1. காலங்காலமாக பதிந்த எண்ணம் 2. Dr. முத்துலட்சுமியின் புகழை பரப்புகிறது 3. சமூக நீதி 4. தடை சட்டம் (a) (b) (c) (d)

    1. A. 3 1 4 2
    2. B. 2 3 1 4
    3. C. 1 4 2 3
    4. D. 4 2 3 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 38, question 123; final answer key 11.06.2018, S.No. 123: A)

  9. கேள்வி எண் 124

    “முணுமுணுக்கும் அரங்கம்”– என்று அழைக்கப்படுவது எது?

    1. A. கோல்கொண்டா
    2. B. கோல்கும்பாஸ்
    3. C. குல்பர்கா
    4. D. ஜூம்மா மசூதி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கோல்கும்பாஸ்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 39, question 124; final answer key 11.06.2018, S.No. 124: B)

ஆதாரங்கள்