உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 33 முதல் 43 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 33

    “ஒறுத்தாரை ஒன்றாக வையாரே” - இத்தொடரில் “ஒறுத்தார்” என்பதன் இலக்கணக் குறிப்பு

    1. A. முற்றெச்சம்
    2. B. தொழிற்பெயர்
    3. C. வினையாலணையும் பெயர்
    4. D. வினையெச்சம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வினையாலணையும் பெயர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 33; final answer key 11.06.2018, S.No. 33: C)

  2. கேள்வி எண் 34

    வா - என்னும் வேர்ச் சொல்லின் வினையெச்சத்தைக் கூறு

    1. A. வந்தான்
    2. B. வந்து
    3. C. வருதல்
    4. D. வந்த
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. வந்து

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 10, question 34; final answer key 11.06.2018, S.No. 34: B)

  3. கேள்வி எண் 35

    “உவமைத்தொகை” இலக்கண குறிப்பிறகு பொருந்தாத சொல்லை காண்க

    1. A. கயல்விழி
    2. B. மலர் முகம்
    3. C. வெண்ணிலவு
    4. D. தாமரைக் கண்கள்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. வெண்ணிலவு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 11, question 35; final answer key 11.06.2018, S.No. 35: C)

  4. கேள்வி எண் 36

    “கெடாஅ வழி வந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு” - இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை

    1. A. இன்னிசை அளபெடை
    2. B. செய்யுளிசை அளபெடை
    3. C. சொல்லிசை அளபெடை
    4. D. ஒற்றளபெடை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. செய்யுளிசை அளபெடை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 11, question 36; final answer key 11.06.2018, S.No. 36: B)

  5. கேள்வி எண் 37

    இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி

    1. A. வழுவமைதி
    2. B. வினாவழு
    3. C. காலவழு
    4. D. வழாநிலை

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  6. கேள்வி எண் 38

    ‘யவனர்’ என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்

    1. A. ஆங்கிலேயர், போர்ச்சுக்கீசியர்
    2. B. கிரேக்கர், உரோமானியர்
    3. C. பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர்
    4. D. சீனர், மலேசியர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. கிரேக்கர், உரோமானியர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 11, question 38; final answer key 11.06.2018, S.No. 38: B)

  7. கேள்வி எண் 39

    தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.

    1. A. ஏலமும், இலவங்கமும்
    2. B. இஞ்சியும், மிளகும்
    3. C. பட்டும், சருக்கரையும்
    4. D. முத்தும், பவளமும்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. பட்டும், சருக்கரையும்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 39; final answer key 11.06.2018, S.No. 39: C)

  8. கேள்வி எண் 40

    இந்திய அரசு அண்ணல் அம்பேத்கருக்கு “இந்திய மாமணி” என்னும் உயரிய விருதை வழங்கிய ஆண்டு எது?

    1. A. 1991
    2. B. 1990
    3. C. 1993
    4. D. 1992
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1990

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 40; final answer key 11.06.2018, S.No. 40: B)

  9. கேள்வி எண் 41

    “ஞானபோதினி” என்னும் இதழை தொடங்கி வைத்தவர் யார்?

    1. A. முடியரசன்
    2. B. மு.சி. பூர்ணலிங்கம்
    3. C. நாமக்கல்லார்
    4. D. சுரதா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. மு.சி. பூர்ணலிங்கம்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 41; final answer key 11.06.2018, S.No. 41: B)

  10. கேள்வி எண் 42

    பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு

    1. A. 1860
    2. B. 1870
    3. C. 1880
    4. D. 1890
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 1870

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 12, question 42; final answer key 11.06.2018, S.No. 42: B)

  11. கேள்வி எண் 43

    காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர்

    1. A. சுரதா
    2. B. கண்ணதாசன்
    3. C. முடியரசன்
    4. D. நா. காமராசன்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. முடியரசன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 13, question 43; final answer key 11.06.2018, S.No. 43: C)

ஆதாரங்கள்