உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 148 முதல் 156 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 148

    ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x − 30°, x − 45°, x + 15° எனில் x-ன் மதிப்பு

    1. A. 60°
    2. B. 40°
    3. C. 80°
    4. D. 100°
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 80°

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 51, question 148; final answer key 11.06.2018, S.No. 148: C)

  2. கேள்வி எண் 149

    ரூ. 12,000-க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம்

    1. A. ரூ. 80
    2. B. ரூ. 90
    3. C. ரூ. 120
    4. D. ரூ. 100
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ரூ. 120

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 51, question 149; final answer key 11.06.2018, S.No. 149: C)

  3. கேள்வி எண் 150

    ஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?

    1. A. முடிவிலி
    2. B. 1
    3. C. 3
    4. D. 0
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 3

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 52, question 150; final answer key 11.06.2018, S.No. 150: C)

  4. கேள்வி எண் 151

    முயலின் செவியுணர் நெடுக்கம்

    1. A. 100 – 32,000 Hz
    2. B. 1,000 – 1,50,000 Hz
    3. C. 1,000 – 1,00,000 Hz
    4. D. 900 – 2,00,000 Hz
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 1,000 – 1,00,000 Hz

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 52, question 151; final answer key 11.06.2018, S.No. 151: C)

  5. கேள்வி எண் 152

    காய்கறிகள் மற்றும் பழங்களை வெட்டி வைக்கும் போது பழுப்பு நிறமாக மாறுவதேன்?

    1. A. காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்
    2. B. கனிம வேதிப்பொருள்கள் உருவாவதால்
    3. C. உப்புக்கள் உருவாவதால்
    4. D. காரங்கள் உருவாவதால்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. காற்றிலுள்ள ஆக்ஸிஜன் மற்றும் பீனாலிக் சேர்மம் வினைபுரிவதால்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 53, question 152; final answer key 11.06.2018, S.No. 152: A)

  6. கேள்வி எண் 153

    பின்வருவனவற்றில் எது உயிரி-உரம் அல்ல?

    1. A. அனபீனா
    2. B. நாஸ்டாக்
    3. C. லின்டேன்
    4. D. ரைசோபியம்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. லின்டேன்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 53, question 153; final answer key 11.06.2018, S.No. 153: C)

  7. கேள்வி எண் 154

    கீழ்கண்ட கூற்றுகளை கவனி : (a) இனப்பெருக்கச் செயல் குறைபாடு (மலட்டுத் தன்மை) வைட்டமின் K குறைவினால் ஏற்படுகிறது. (b) மாலைக்கண் நோய் வைட்டமின் D குறைவினால் ஏற்படுகிறது.

    1. A. (a) மற்றும் (b) தவறானவை
    2. B. (a) தவறு மற்றும் (b) சரி
    3. C. (a) சரி மற்றும் (b) தவறு
    4. D. (a) மற்றும் (b) சரியானவை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. (a) மற்றும் (b) தவறானவை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 54, question 154; final answer key 11.06.2018, S.No. 154: A)

  8. கேள்வி எண் 155

    வலது வெண்ட்ரிக்களிலிருந்து (இதயக் கீழறை) நுரையீரல் தமனிக்கு இரத்தம் செல்வதை ஒழுங்குபடுத்தும் வால்வின் (அடைப்பான்) பெயர்

    1. A. பிறைசந்திர வால்வு
    2. B. ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் வால்வு
    3. C. ஈரிதழ் வால்வு
    4. D. மூவிதழ் வால்வு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. பிறைசந்திர வால்வு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 54, question 155; final answer key 11.06.2018, S.No. 155: A)

  9. கேள்வி எண் 156

    வரிசை I உடன் வரிசை IIயை பொருத்துக : வரிசை I – வரிசை II (a) கிளைக்காலிஸிஸ் (b) கிரெப் சுழற்சி (c) எலக்ட்ரான் கடத்தல் சங்கிலி (d) நொதித்தல் 1. ஆக்ஸிஜன் பயன்படுத்தப்படுவதில்லை 2. ATP-க்கள் உருவாகிறது 3. பைருவிக் அமில ஆக்ஸிஜனேற்றம் 4. சைட்டோபிளாசத்தில் நடைபெறுகிறது (a) (b) (c) (d)

    1. A. 3 4 2 1
    2. B. 4 3 2 1
    3. C. 1 3 4 2
    4. D. 2 4 1 3
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 4 3 2 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 55, question 156; final answer key 11.06.2018, S.No. 156: B)

ஆதாரங்கள்