முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2016
2016 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 197 முதல் 200 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 197
ஒரு கன செவ்வகத்தின் அகலம், உயரம், கனஅளவு முறையே 10 செ.மீ., 11 செ.மீ. மற்றும் 3080 செ.மீ³ எனில் அதன் நீளத்தை கண்டறிக.
- A. 21 செ.மீ.
- B. 28 செ.மீ.
- C. 24 செ.மீ.
- D. 30 செ.மீ.
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 28 செ.மீ.
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 76, question 197; final answer key 11.06.2018, S.No. 197: B)
கேள்வி எண் 198
“மருந்துகளின் இராணி” என அழைக்கப்படும் மருந்து பொருள் எது?
- A. அட்ரோபின்
- B. பாலிமிக்சின்
- C. ஸ்ட்ரெப்டோமைசின்
- D. பெனிசிலின்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பெனிசிலின்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 76, question 198; final answer key 11.06.2018, S.No. 198: D)
கேள்வி எண் 199
ஒருவர் ரூ. 1,500-க்கு ஒரு பழைய மிதிவண்டியை வாங்கி அதில் ரூ. 500-க்கு பழுதுகளை நீக்குகிறார். முடிவில் அவர் அந்த மிதிவண்டியை ரூ. 1,800-க்கு விற்கிறார் எனில் அவர் அடையும் நஷ்ட சதவிகிதத்தைக் காண்.
- A. 10%
- B. 15%
- C. 20%
- D. 5%
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. 10%
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 77, question 199; final answer key 11.06.2018, S.No. 199: A)
கேள்வி எண் 200
a³b⁴, ab⁵, a²b⁷ ன் மீ. பொ.ம. காண்க.
- A. a⁷b³
- B. a³b⁷
- C. a²b⁵
- D. ab⁵
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. a³b⁷
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 77, question 200; final answer key 11.06.2018, S.No. 200: B)