உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 76 முதல் 85 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 76

    பொங்கலை “அறுவடைத் திருவிழாவாகக்” கொண்டாடும் மேலை நாடுகள்

    1. A. இலங்கை, மலேசியா
    2. B. ஜப்பான், ஜாவா
    3. C. மொரீசியஸ், சிங்கப்பூர்
    4. D. இங்கிலாந்து, அமெரிக்கா
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ஜப்பான், ஜாவா

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 20, question 76; final answer key 11.06.2018, S.No. 76: B)

  2. கேள்வி எண் 77

    இங்கு உடனிலை மெய்ம்மயக்கத்தைக் குறிக்கும் சொல்

    1. A. பொன்மனம்
    2. B. ஆர்த்து
    3. C. உற்றார்
    4. D. சார்பு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. உற்றார்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 77; final answer key 11.06.2018, S.No. 77: C)

  3. கேள்வி எண் 78

    பொருத்துக : பட்டியல் I – பட்டியல் II (a) இரண்டு சீர்களான அடி (b) நான்கு சீர்களான அடி (c) ஐந்து சீர்களான அடி (d) ஐந்துக்கும் அதிக சீரடி 1. நெடிலடி 2. கழிநெடிலடி 3. குறளடி 4. அளவடி (a) (b) (c) (d)

    1. A. 4 3 2 1
    2. B. 2 1 3 4
    3. C. 1 2 3 4
    4. D. 3 4 1 2
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. 3 4 1 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 78; final answer key 11.06.2018, S.No. 78: D)

  4. கேள்வி எண் 79

    அங்காப்பு என்பதன் பொருள்

    1. A. சலிப்படைதல்
    2. B. வாயைத் திறத்தல்
    3. C. அலட்டிக் கொள்ளுதல்
    4. D. வளைகாப்பு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. வாயைத் திறத்தல்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 79; final answer key 11.06.2018, S.No. 79: B)

  5. கேள்வி எண் 80

    “கார்குலாம்” – எனும் சொல் – எவ்வேற்றுமைத் தொகையைக் குறிக்கும்?

    1. A. ஐந்தாம் வேற்றுமைத் தொகை
    2. B. மூன்றாம் வேற்றுமைத் தொகை
    3. C. ஆறாம் வேற்றுமைத் தொகை
    4. D. நான்காம் வேற்றுமைத் தொகை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. ஆறாம் வேற்றுமைத் தொகை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 21, question 80; final answer key 11.06.2018, S.No. 80: C)

  6. கேள்வி எண் 81

    பொருத்துதல் : பட்டியல் I – பட்டியல் II (a) திணைமாலை நூற்றைம்பது (b) திரிகடுகம் (c) திணைமொழி ஐம்பது (d) புறப்பொருள் வெண்பாமாலை 1. உ.வே. சாமிநாதைய்யர் 2. கணிமேதாவியர் 3. நல்லாதனார் 4. கண்ணஞ்சேந்தனார் (a) (b) (c) (d)

    1. A. 3 1 2 4
    2. B. 1 4 2 3
    3. C. 2 3 4 1
    4. D. 4 3 2 1
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 2 3 4 1

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 81; final answer key 11.06.2018, S.No. 81: C)

  7. கேள்வி எண் 82

    ‘இல்லை’ — என்பதன் இலக்கணக் குறிப்பு கூறுக.

    1. A. தெரிநிலை வினைமுற்று
    2. B. எதிர்மறை பெயரெச்சம்
    3. C. குறிப்பு வினைமுற்று
    4. D. வியங்கோள் வினைமுற்று
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. குறிப்பு வினைமுற்று

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 82; final answer key 11.06.2018, S.No. 82: C)

  8. கேள்வி எண் 83

    ‘Might is right’ – இதன் தமிழாக்கம்.

    1. A. ‘கடமையே உரிமை’
    2. B. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’
    3. C. ‘வலிமையே சரியான வழி’
    4. D. ‘ஒற்றுமையே வலிமை’
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. ‘வல்லான் வகுத்ததே வாய்க்கால்’

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 83; final answer key 11.06.2018, S.No. 83: B)

  9. கேள்வி எண் 84

    பொருத்துக : (a) குமரன், தென்னை (b) காடு, மலை (c) பூ, காய் (d) திங்கள், வாரம் 1. இடப்பெயர் 2. காலப்பெயர் 3. பொருட்பெயர் 4. சினைப்பெயர் (a) (b) (c) (d)

    1. A. 4 1 3 2
    2. B. 3 1 4 2
    3. C. 3 4 2 1
    4. D. 2 3 1 4
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. 3 1 4 2

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 22, question 84; final answer key 11.06.2018, S.No. 84: B)

  10. கேள்வி எண் 85

    அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க

    1. A. நைதல் நாடு நொச்சி நுங்கு
    2. B. நுங்கு நொச்சி நாடு நைதல்
    3. C. நொச்சி நுங்கு நைதல் நாடு
    4. D. நாடு நுங்கு நைதல் நொச்சி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. நாடு நுங்கு நைதல் நொச்சி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 23, question 85; final answer key 11.06.2018, S.No. 85: D)

ஆதாரங்கள்