உள்ளடக்கத்துக்குச் செல்க
TNPSC Guide
தமிழ்EN

முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்

தொகுதி 4 வினாத்தாள் 2016

2016 · G4

மொத்தம் 200 கேள்விகளில் 176 முதல் 185 வரை

எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:

  1. கேள்வி எண் 176

    நாளந்தாப் பல்கலைக் கழகத்தை நிறுவியவர் யார்?

    1. A. குமார குப்தர்
    2. B. ஸ்ரீ குப்தர்
    3. C. சந்திர குப்தர்
    4. D. சமுத்திர குப்தர்
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. குமார குப்தர்

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 66, question 176; final answer key 11.06.2018, S.No. 176: A)

  2. கேள்வி எண் 177

    குதிரை குளம்பு ஏரி உருவாகும் பகுதி

    1. A. பள்ளதாக்கு பகுதி
    2. B. மலைப் பகுதி
    3. C. சமவெளிப் பகுதி
    4. D. டெல்டா பகுதி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. சமவெளிப் பகுதி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 66, question 177; final answer key 11.06.2018, S.No. 177: C)

  3. கேள்வி எண் 178

    மிகக்குறைந்த நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை

    1. A. NH 48
    2. B. NH 9
    3. C. NH 45 A
    4. D. NH 47 A
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. NH 47 A

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 67, question 178; final answer key 11.06.2018, S.No. 178: D)

  4. கேள்வி எண் 179

    கீழ்க்கண்டவற்றை பொருத்துக : (a) சாம்பல் புரட்சி (b) பொன் புரட்சி (c) மஞ்சள் புரட்சி (d) நீலப்புரட்சி 1. எண்ணெய் வித்துக்கள் 2. முட்டை மற்றும் கோழிப்பண்ணை 3. கடல் பொருட்கள் 4. பழங்கள் உற்பத்தி (a) (b) (c) (d)

    1. A. 2 4 1 3
    2. B. 4 2 3 1
    3. C. 3 1 4 2
    4. D. 2 1 4 3

    சர்ச்சைக்குரிய விடைக்குறிப்பு: விடை காட்டப்படவில்லை

  5. கேள்வி எண் 180

    ‘சத்யமேவ ஜெயதே’ என்ற அரசுக் குறிக்கோளை தமிழில் வாய்மையே வெல்லும் என்று மாற்றியவர்

    1. A. அரவிந்த் கோஷ்
    2. B. பெரியார்
    3. C. காமராசர்
    4. D. அண்ணாதுரை
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. அண்ணாதுரை

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 68, question 180; final answer key 11.06.2018, S.No. 180: D)

  6. கேள்வி எண் 181

    Dr. B.R. அம்பேத்கார் எந்த ஊரில் பிறந்தார்?

    1. A. மகவு
    2. B. மக்காவு
    3. C. சரயு
    4. D. லக்னோ
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: A. மகவு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 68, question 181; final answer key 11.06.2018, S.No. 181: A)

  7. கேள்வி எண் 182

    வ.உ.சி. சிறைத் தண்டனை எத்தனை ஆண்டுகள் பெற்றார்?

    1. A. 30
    2. B. 35
    3. C. 40
    4. D. 34
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: C. 40

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 68, question 182; final answer key 11.06.2018, S.No. 182: C)

  8. கேள்வி எண் 183

    “நம் வாழ்வில் ஒளி மறைந்து எங்கும் இருள் சூழ்ந்து விட்டது” எனக் கூறியவர் யார்?

    1. A. வல்லபாய் படேல்
    2. B. Dr. ராஜேந்திர பிரசாத்
    3. C. மவுண்ட் பேட்டன்
    4. D. ஜவஹர்லால் நேரு
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: D. ஜவஹர்லால் நேரு

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 69, question 183; final answer key 11.06.2018, S.No. 183: D)

  9. கேள்வி எண் 184

    மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார்?

    1. A. மதன் மோகன் மாளவியா
    2. B. W.C. பானர்ஜி
    3. C. பெரோஷ்ஷா மேத்தா
    4. D. சுரேந்திரநாத் பானர்ஜி
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. W.C. பானர்ஜி

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 69, question 184; final answer key 11.06.2018, S.No. 184: B)

  10. கேள்வி எண் 185

    இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கு காரணமான நிறுவனம்

    1. A. இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (CSIR)
    2. B. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)
    3. C. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO)
    4. D. இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR)
    விடையும் விளக்கமும்

    சரியான விடை: B. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ICAR)

    இறுதி விடைக்குறிப்பு

    ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 70, question 185; final answer key 11.06.2018, S.No. 185: B)

ஆதாரங்கள்