முந்தைய ஆண்டு வினாத்தாள்கள்
தொகுதி 4 வினாத்தாள் 2016
2016 · G4
மொத்தம் 200 கேள்விகளில் 96 முதல் 105 வரை
எழுதியவர் TNPSC Guide ஆசிரியர் குழு · கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது:
கேள்வி எண் 96
“தென்னிந்தியச் சமூக சீர்திருத்தத்தின் தந்தை” என்று அழைக்கப்படுபவர்
- A. பெரியார்
- B. அம்பேத்கர்
- C. அயோத்திதாசப் பண்டிதர்
- D. இராமலிங்க அடிகளார்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. அயோத்திதாசப் பண்டிதர்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 25, question 96; final answer key 11.06.2018, S.No. 96: C)
கேள்வி எண் 97
பம்பல் சம்பந்தம் நிறுவிய நாடக சபை
- A. சுகுணவிலாச சபை
- B. மாடர்ன் தியேட்டர்
- C. பாய்ஸ் கம்பெனி
- D. கூத்துப்பட்டறை
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சுகுணவிலாச சபை
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 26, question 97; final answer key 11.06.2018, S.No. 97: A)
கேள்வி எண் 98
“இந்திய அரசியலில் சாணக்கியர்” என்று போற்றப்படுபவர்
- A. காந்தியடிகள்
- B. பாலகங்காதர திலகர்
- C. இராசகோபாலாச்சாரியார்
- D. சர்தார் வல்லபாய் படேல்
விடையும் விளக்கமும்
சரியான விடை: C. இராசகோபாலாச்சாரியார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 26, question 98; final answer key 11.06.2018, S.No. 98: C)
கேள்வி எண் 99
பூக்களில் சிறந்த பூ “பருத்திப் பூ” எனக் கூறியவர்
- A. சோமசுந்தரபாரதியார்
- B. திரு. வி. கலியாண சுந்தரனார்
- C. பாரதிதாசன்
- D. தாரா பாரதி
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. திரு. வி. கலியாண சுந்தரனார்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 26, question 99; final answer key 11.06.2018, S.No. 99: B)
கேள்வி எண் 100
‘குயில்’ என்ற இதழை நடத்தியவர்
- A. சுரதா
- B. வாணிதாசன்
- C. பாரதியார்
- D. பாரதிதாசன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: D. பாரதிதாசன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Tamil file (questions 1-100), published with the tentative answer key (GRFT3 page 26, question 100; final answer key 11.06.2018, S.No. 100: D)
கேள்வி எண் 101
1 கூலூம் மின்னூட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை எத்தனை?
- A. 1.6×10⁻¹⁹ எலக்ட்ரான்கள்
- B. 6.25×10¹⁸ எலக்ட்ரான்கள்
- C. 6.25×10⁻¹⁸ எலக்ட்ரான்கள்
- D. 1.6×10¹⁹ எலக்ட்ரான்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. 6.25×10¹⁸ எலக்ட்ரான்கள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 27, question 101; final answer key 11.06.2018, S.No. 101: B)
கேள்வி எண் 102
15 கிராம் நிறையுள்ள துப்பாக்கி குண்டு 100 மீவி⁻¹ வேகத்தில் கிடைமட்டமாக சுடப்படுகிறது. துப்பாக்கியின் நிறை 2 கிகி எனில் சுடுவதற்கு முன் துப்பாக்கி மற்றும் குண்டு ஆகியவற்றின் மொத்த உந்தம் என்ன?
- A. சுழி
- B. 201.5 கிகி மீவி⁻¹
- C. 215 கிகி மீவி⁻¹
- D. 200 கிகி மீவி⁻¹
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. சுழி
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 27, question 102; final answer key 11.06.2018, S.No. 102: A)
கேள்வி எண் 103
DDT-யின் வேதிப்பெயர் என்ன?
- A. டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்
- B. டைகுளோரோ டைபீனைல் டிரைபுரோமோ ஈத்தேன்
- C. டைபீனைல் டைகுளோரோ டிரைகுளோரோ ஈத்தேன்
- D. டைபீனைல் டைபுரோமோ டிரைகுளோரோ ஈத்தேன்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. டைகுளோரோ டைபீனைல் டிரைகுளோரோ ஈத்தேன்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 28, question 103; final answer key 11.06.2018, S.No. 103: A)
கேள்வி எண் 104
மைக்ரோஸ்போரம், எபிடெர்மோப்பைட்டான் யாவை?
- A. மனிதனில் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள்
- B. மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
- C. மனிதனில் நோய் ஏற்படுத்தும் வைரஸ்கள்
- D. மனிதனில் நோய் ஏற்படுத்தும் புரோட்டோசோவாக்கள்
விடையும் விளக்கமும்
சரியான விடை: B. மனிதனில் நோய் ஏற்படுத்தும் பூஞ்சைகள்
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 28, question 104; final answer key 11.06.2018, S.No. 104: B)
கேள்வி எண் 105
அண்டம் விடுபடுதலைத் தூண்டும் ஹார்மோன்
- A. LH
- B. LTH
- C. ரெனின்
- D. அட்ரீனலின்
விடையும் விளக்கமும்
சரியான விடை: A. LH
இறுதி விடைக்குறிப்பு
ஆதாரம்: Group-IV Services 2015-2016, question booklet GRFT3, General Tamil with General Studies (SSLC standard), examination 06.11.2016, General Studies file (questions 101-200), published with the tentative answer key (GRFT3 page 29, question 105; final answer key 11.06.2018, S.No. 105: A)